By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுயாட்சி என்பது பிரச்சினைகளை மறைப்பதற்காக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சுயாட்சி என்பது பிரச்சினைகளை மறைப்பதற்காக
மதுரை

சுயாட்சி என்பது பிரச்சினைகளை மறைப்பதற்காக

Last updated: April 16, 2025 9:16 pm
April 16, 2025
49 Views
Share
SHARE

மதுரை ஏப்ரல் 16
மதுரை விமான நிலையத்தில்
திருநெல்வேலி செல்வதற்காக
சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை
வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை கட்டுப்படுவது குறித்த கேள்விக்கு:

ஜனநாயக நாட்டில் போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது. பேச்சு சுதந்திரம் மிகப்பெரியது. இதனை அடக்குமுறை செய்வது கண்டிக்கத்தக்கது.

ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டதாக சொல்லப்படுவது குறித்து:

அப்படி வந்த செய்தி புரளி

மாநில சுயாட்சி குறித்த கேள்விக்கு:

1969 இல் கலைஞர் ஒரு அறிக்கை கொடுத்தார் அதன் அடிப்படையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதத்தில் பதில் கூறவில்லை. இருந்தாலும் கூட இன்று அதையெல்லாம் சுட்டிக்காட்டி பெரிதாக்க அவசியம் இல்லை.

நீட் தேர்வு முடிந்து போனது. நீட் மற்றும் ஜிஎஸ்டி காங்கிரஸ் காலத்தில் யோசிக்கப்பட்டது, பிஜேபி காலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது சுயாட்சி என்பது அவர்களின் பிரச்சனையை மறைப்பதற்காக எடுக்கிறார்கள்.

கல்லூரி விழாவில் மாணவர்களிடம் ஆளுநர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியது குறித்த கேள்விக்கு:

ஆளுநர் என்ன பேசினார் என்பது தெரியவில்லை. அதை பார்த்து விட்டு பதில் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் எது ஒழுங்காக நடைபெறுகிறது. தமிழகத்தில் இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக சீரழிந்து வருகிறார்கள் இதனால் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது.
அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தவரி வருகிறது.

அதிமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுக தொண்டர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு:

பொள்ளாச்சி ஜெயராமனிடம் இன்று பேசினேன் அவர் எனக்கும் சீனியர் அதிமுக கிளைச்செயலாளர் வரை எனக்கு தெரியும் நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை.

நெல்லையில் பள்ளி மாணவன் தாக்குதல் குறித்த கேள்விக்கு:

நெல்லையில் பள்ளி மாணவன் தாக்கிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் பிரச்சினை வரும் இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் இவ்வாறு கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சோழவந்தான் பேரூராட்சியில் திடகழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை உசிலம்பட்டி பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் கைது
போக்குவரத்து துறை அமைச்சர் திடிரென ஆய்வு
மகாகவி பாரதியாரின் 103 வது நினைவு தின விழா
மதுரை மாநகர் 33 வது வார்டு சார்பாக துணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

சிறுவளூர் அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி

June 2, 2024
97 Views
வேலூர் கருணீகர் முன்னேற்ற சங்கம் சார்பில் (2025 -2028) மாநில நிர்வாகிகள் பதிவேற்பு விழா
சிலுவத்தூர் ஊராட்சியில் இலவச கண் மருத்துவ முகாம்
மயிலாடுதுறையில் பள்ளி விளையாட்டு விழா
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account