By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வாலிபர்கள் மீது தாக்குதல 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாலிபர்கள் மீது தாக்குதல 2 பேர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

வாலிபர்கள் மீது தாக்குதல 2 பேர் கைது

Last updated: December 11, 2024 12:18 pm
December 11, 2024
47 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச- 11



 குழித்துறை ஆர். சி தெருவை சேர்ந்தவர் சுபின் (26) மீன்பிடி தொழிலாளி. சம்பவ தினம் சுபின் சாமியார் மடம் பகுதியில் உள்ள மதுக்கடையில் இருந்த போது இரவிபுதூர் கடை சேர்ந்த மீன் பிடி தொழிலாளி  சாஜன் (30), ராஜகுமாரன் (36) என்பவர்களுடன் கடுமையான வாய் தகராறு ஏற்பட்டது. இதில் முன்விரோதம் னுறுவதும் இருந்து வந்தது.

      இந்த நிலையில் நேற்று சுபின் நண்பர் நிதின் என்பவருடன்  சிராயங்குழி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாஜன் மற்றும் ராஜகுமார் ஆகியோர்  சேர்ந்து இரும்பு கம்பியால் சுபினுடைய தலையில் ஓங்கி அடித்தனர். இதை தடுக்க முயன்ற ராஜகுமாரை கத்தியால் குத்தினார்கள். இதில் படுகாயம் இருந்த சுபினும் நிதினும் மீட்கப்பட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஷாஜன் மற்றும் ராஜ்குமார் ஆகியவர் மீது மாத்தாண்டம்  போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

எஸ்டிபிஐ கலெக்டரிடம் கோரிக்கை
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
கலைகளில் சிறந்து விளங்கிய 30 பேருக்கு விருதுகள்
நம்ம ஊர் திரு விழா!!2 நாட்கள் நடக்கிறது!
புதிய கமிஷனராக நர்ணாவாரே மனீஷ் சங்கர ராவ் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்

September 1, 2025
32 Views
தமிழகத்தில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும்
பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்
கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு,அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account