By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை நிறைவேற்ற புதிய துணை வட்டாட்சியர் பணியிடம் வேண்டும்; ஊழியர்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை நிறைவேற்ற புதிய துணை வட்டாட்சியர் பணியிடம் வேண்டும்; ஊழியர்கள் கோரிக்கை
சிவகங்கை

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை நிறைவேற்ற புதிய துணை வட்டாட்சியர் பணியிடம் வேண்டும்; ஊழியர்கள் கோரிக்கை

Last updated: August 13, 2025 3:56 pm
August 13, 2025
25 Views
Share
SHARE

சிவகங்கை, ஆக. 13 –

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலின் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க ஊழியர்கள் பேசும் போது: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் அதிக பணிச்சுமை ஏற்படுவதால் வருவாய்த்துறை அலுவலர்களான நாங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் வேலை செய்கிறோம் என்று பேசினார்கள்.

இதைத் தொடர்ந்து அவர்கள் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பேசினார்கள். அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து வாரத்திற்கு இரண்டு முகாம்கள் மட்டுமே நடத்திடவும் இதற்கு உரிய கால அவகாசம், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

பேரிடர் மேலாண்மை பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களையும் மீண்டும் வழங்க வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளை நிறைவேற்ற புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

நாட்டரசன்கோட்டை அருகே தெருவில் மழைநீர் தேங்குவதால் நோய்த் தொற்று அபாயம்; பொது மக்கள் புகார்
குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி முற்றுகைப் போராட்டம்
13 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா
காஞ்சிரங்கால் கிராம சபையில் தீர்மானங்கள்
அதிமுக மாறி மாறி உருவப் பொம்மைகளை எரிக்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

May 26, 2025
87 Views
கலசலிங்கம் பல்கலைக்கழகம் இங்கிலாந்து எம்ஐடி ஸ்கொயர் கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி
தன்னுடைய வார்டில் தூய்மை பணி
காராள பவனத்தில் நடைபெற்ற 87 – வது பொதுக்குழு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account