By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூர்மாவட்டம்

58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Last updated: December 26, 2024 10:18 am
December 26, 2024
33 Views
Share
SHARE

தஞ்சாவூர் டிச.23

தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில்  சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது

   கூட்டத்தில் சிறுபான்மை ஆணைய தலைவர் ஜோஅருண் தலைமை தாங்கினார்.

     சிறுபான்மையினர் ஆணைய அரசு கூடுதல் செயலர் சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஆணைய குழு துணை தலைவர் அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   கூட்டத்தில் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ அருண் கூறியதாவது:

     சிறுபான்மையினரின் பிரச்சனைகளை கண்டறியும் பொருட்டு மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளை பார்வையிட்டு நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்த அரசுக்கு தக்க பரிந்துரை ஆணையம் செய்து வருகிறது என்றார்.

    பின்னர் ஆணைய தலைவர்   ஜோஅருண் கிறிஸ்தவ தேவால யம் பழுது பார்த்தல் மற்றும் புரை மைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி தொகையாக ஒரு பயனாளிக்கு ரூபாய் 8 லட்சத்து 73 ஆயிரத்து 750 டாம்கோ மூலம் கடன் உதவியாக 5 பேருக்கு ரூபாய்1 லட்சத்து 90 ஆயிரமும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 26 பயனாளிகளுக்கு ரூபாய்1 லட்சத்து 14ஆயிரம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளும், 19 கிறிஸ்தவ நலவாரிய உறுப்பினர் களுக்கு அடையாள அட்டையும், மாவட்ட தொழில் மையம் மூலம் 7 பேருக்கு ரூபாய் 4 கோடியே 59 லட்சத்து 5 ஆயிரத்து 810 மதிப்பி லான நலத்திட்ட உதவி என மொத்தம் ரூபாய் 4 கோடியே 71 லட்சத்து 83 ஆயிரத்து 560 மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் 58 பேருக்கு வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், மேயர்கள் சண்.ராம நாதன் ,சரவணன் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கும்பகோணம் உதவி ஆட்சியர் ஹிருத்யா விஜயன்,  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மாநகராட்சி ஆணையர் கண்ணன், லட்சுமணன் வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா, ஜெயஸ்ரீ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
பரமக்குடியில் தூய்மை சேவை -2024 மினி மாரத்தான் போட்டி
குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
இளைஞரணி தெருமுனைக்கூட்டம்
உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பெண்ணிடம் செயின்பறித்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை; குழித்துறை கோர்ட் தீர்ப்பு

October 7, 2025
36 Views
மரணத்தின் விளிம்பில் இருந்த 13 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் கனமழை காரணமாக 15க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account