By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடி அரசு கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடி அரசு கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா
இராமநாதபுரம்

பரமக்குடி அரசு கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா

Last updated: October 1, 2025 1:59 pm
October 1, 2025
62 Views
Share
SHARE

பரமக்குடி, அக்டோபர் 1 –

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் மாநில உயர்கல்வி துறை வழிகாட்டுதலின்படி கல்லூரி கலை திருவிழா நடைபெற்றது. தமிழ்நாடு மாநில உயர்கல்வித் துறை, இந்த கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் நிறுவனங்கள் உட்பட 252 அரசு கல்லூரிகளில் ‘கல்லூரி கலை விழா’வை அறிமுகப்படுத்தியுள்ளது. 252 கல்லூரிகளுக்கு ரூ.5.04 கோடியை ஒதுக்கியுள்ளது என்றும், இந்த நிகழ்வை நடத்த ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூ.2 லட்சம் கல்லூரி கலை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கல்லூரி, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறும் என்றும், மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு உயர்கல்வித் துறையால் விருது வழங்கப்படும்.

கலை, இலக்கியம், இசை, நிகழ்த்து கலைகள், பேச்சு மற்றும் விவாதம், தனிநபர் வெளிப்பாடு, சுற்றுச்சூழல் கலைகள் மற்றும் புதுமை ஆகிய எட்டு பிரிவுகளின் கீழ் இந்த விழா பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் தொடங்கியது. கலைக்கல்லூரி திருவிழாவினை முதல்வர் ராஜா தொடங்கி வைத்தார். கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அறிவழகன் கலைத் திருவிழா குறித்து விளக்க உரையாற்றினார். கல்லூரியில் உள்ள அனைத்து துறை தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள போட்டியினை அட்டவணை இடப்பட்ட தேதிகளில் நடத்தி வருகின்றனர். நேற்று, வணிகவியல் துறை சார்பாக விவாத மேடை, ஸ்டாண்ட் அப் காமெடி, ரோல் பிளே போட்டிகள் நடைபெற்றது.

இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களுடைய தனி திறமைகளையும், குழுவாக தங்களின் திறமைகளையும் வெளிப்படுத்தினர். பரமக்குடி மகளிர் கலை கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் அண்ணாதுரை செல்வம் மாரிமுத்து, முதுகுளத்தூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் ஜனாத், அங்காள ஈஸ்வரி, சேதுபதி கல்லூரி பேராசிரியர் அம்பேத்கார் உள்ளிட்ட நடுவர்களாக செயல்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் வாழ்த்து தெரிவித்தனர். இறுதியில் வணிகவியல் துறை தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ரேஷன் கடை புதிய கட்டடம் திறப்பு விழா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை
லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி மஹாளாய அமாவாசைக்கு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம்
பரமக்குடி அரசு மகளிர் கல்லூரி. இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இலவச கண் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளருக்கு வெட்டு

April 5, 2025
43 Views
சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
சக்கரவர்த்தி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார்
மாரியம்மன் ஓசைமணி காளியம்மன் பிடாரியம்மன் சப்த கன்னியம்மன் ஆலயங்களில் கும்பாபிஷேகம்
ராஜீவ் காந்தியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account