By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Last updated: August 4, 2024 1:25 pm
August 4, 2024
88 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 4 

 

குமாரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவு விரும்பும் சுற்றுலா இடமாக இருப்பது திற்பரப்பு அருவி, இங்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வருகை தருவது வழக்கம். ஆனால் கடந்த சில தினங்களாகவே குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. அதனால் மாவட்டம் முழுவதும் தற்போது குளுமையான சூழல் நிலவி வரும் நிலையில் நாகர்கோவில் குளச்சல், தக்கலை, பூதப்பாண்டி புறநகர் பகுதிகளிலும் கன மழை பெய்தது.

 

மலை பகுதியான பேச்சிப்பாறை அணை பகுதியில் மழை பெய்து வருவதினால் அணைகளின் நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில் அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது, அதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.

திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது அதனால் அங்குள்ள சிறுவர் பூங்கா மூழ்கடித்து தண்ணீர் சென்றதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தண்ணீர் வரத்து கணிசமாக குறைந்துள்ளது, மீண்டும் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குலசேகரம் பகுதியில் கனமழை பெய்து வந்ததால் ரப்பர் தோட்டங்களில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர், மழையின் அளவு குறைந்ததால் தற்போது ரப்பர் தொழில் தொடங்கியுள்ளனர்.

 

மூன்று நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி வழங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் வருகை தந்து உற்சாக குளியல் போடுகின்றனர். ஆனாலும் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஒன்றிய அரசு தமிழக வளர்ச்சிக்கு இடையூறு செய்கிறது – தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு
76 வது குடியரசு தினவிழா
இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள்!!
குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அதிமுக சார்பில் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

March 4, 2025
41 Views
கோவையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மக்களை தேடி மருத்துவம் திட்டம்
ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா
தருமபுரி மாவட்டம் ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account