By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தே.மு.தி.க கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தே.மு.தி.க கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

தே.மு.தி.க கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு

Last updated: November 21, 2024 2:35 pm
November 21, 2024
71 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ- 21,

 

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் தேசிய முற்போக்கு திராவிட கழக குமரி கிழக்கு  மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

உலக புகழ்பெற்ற கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நிறுத்திவிட்டு கடற்கரை மற்றும் பகுதிகளை கண்டு ரசிப்பதும், அங்கு புனித நீராடுவதும் வழக்கம் . 

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு ஒரு முக்கோண வடிவிலான ஒரு பூங்காவும் அந்த பூங்காவிற்கு அருகாமையில் வாகன நிறுத்தமும் இருந்தது. ஆனால் இன்றைக்கு மாவட்ட நிர்வாகமும் கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகமும் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் மக்கள் கருத்தை கேட்காமல் தான்தோன்றித்தனமாக பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அந்த வாகன நிறுத்தும் இடத்தை இடித்து அந்த பகுதியில் பூங்காவை எளிதாக கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். அதற்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகிறது . அவ்வாறு அந்த வாகன நிறுத்தும் இடம் அங்கிருந்து மாற்றப்படும் ஆனால் கன்னியாகுமரிக்கு வருகிற சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் , வயது முதிர்ந்தவர்களும், கடற்கரைக்கும் திரிவேணி சங்கமத்திற்கும் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.ஆகவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகமும் பேரூராட்சி நிர்வாகமும் இந்த மக்கள் விரோத திட்டத்தை கைவிட்டு அந்த இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அங்கேயே தொடர்ந்து நீடிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்றைக்கு இந்த மனுவை கொடுத்துள்ளோம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம் .  முதல்வர் வருவது திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவதற்கு வருவதாக நாங்கள் கேள்விப்படுகிறோம் முதல்வர் வருவதற்கும் அங்கு இருக்கிற இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை அப்புறப்படுத்துவதற்கும் பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைக்கு ஏதோ முதல்வரிடத்தில் பெயர் வாங்க வேண்டும் என்ற ஒரு அர்ப்ப ஆசையில் இந்த மாவட்ட ஆட்சித்தலைவர் பேரூராட்சி நிர்வாகத்தை வைத்து இந்த சட்ட விரோத செயல்களை மக்கள் விரோத செயல்களை அங்கே அரங்கேற்றி வருகிறார். என்பது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் குற்றச்சாட்டு மேலும் இது தொடருமேயானால்  தேசிய முற்போக்கு திராவிட கழகம் மக்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது ஆகவே எங்களுடைய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய ஆலோசனையை பெற்று விஜய் பிரபாகரனை  அழைத்து வந்து மக்கள் நலன் கருதி மாபெரும் போராட்டத்தை தேசிய முற்போக்கு திராவிட கழகம் இந்த பகுதியில் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என  தேமுதிக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் சிவகுமார் நாகப்பன்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு வந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட பூதலூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்
தூர் வாரப்பட்ட ஓடைகளை பார்வையிட்டார்
ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு: கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அறம் அறக்கட்டளை சார்பில் ஆன்மீக சுற்றுலா
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் 12ஆம் ஆண்டு திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

காவிரி நீர் பிரச்சினையில் தவெக அரசு இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்? வி தி லீடர்ஸ் தன்னார்வலர் கண்டனம்

July 21, 2026
9 Views
அய்யா வைகுண்டசாமி அவதார தின விழா ஊர்வலம்: திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து இன்று தொடக்கம்
தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜனவரியில் மீண்டும் திறக்கப்படவுள்ள பாரதியார் இல்லம்; கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு
களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account