By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டம்

சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Last updated: November 15, 2024 10:34 am
November 15, 2024
51 Views
Share
SHARE

நீலகிரி. நவ. 15.

   வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.  இதனால் ஊட்டி, கோத்தகிரி,  குன்னூர் பகுதியில் கடும் குளிரும் நிலவுகிறது மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது.  மாவட்டத்தில் பிரதான தொழிலான தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில் பசுந்தேயிலை  ரூ. 30 வரை கிடைப்பதால் விவசாயிகள் லாபம் பெற்று வந்த நிலையில் தற்போது மழையின் தாக்கம் நீர் பனியுடன் பெய்வதால் தேயிலையில் கொப்புள நோய் தாக்க தொடங்கியுள்ளது. இதனால்  தேயிலை மகசூல் 50 சதவீதம் வரை குறைய தொடங்கியுள்ளது.  விவசாயிகள் இதனால் கவலையடைந்துள்ளனர். அதேபோல் மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு,  முட்டைக்கோஸ்,  காளிபிளவர் போன்றவை அழுகல் நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதால் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கரும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்வதோடு நீர் பனியும் அதிகமாக கொட்டுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுவதோடு விவசாயிகள் பயிர் பாதுகாப்பு மருந்துகளை  தெளித்து வருகின்றனர்.  தொடர் மழையினால் சில பகுதிகளில் நிலசரிவு அபாயங்களும் ஏற்படுவதோடு காய்கறி தோட்டங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. தொடர் மழை மேகமூட்டத்தால் பகலிலே இருள் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்குகின்றனர். மேக மூட்டத்துடன் தொடர்ந்து குளிருடன் மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

11-ம் தேதி முதல் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி
பெண் ஆட்டோ ஓட்டுநரின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி
கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு
சாலை ஓரங்களில் ரூ.40 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி
திருப்பூரில் ஜனநாயக சமநீதி மக்கள் கழக ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

December 27, 2024
44 Views
மதுரை செல்லூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் சரவணன்; மக்கள் உற்சாக வரவேற்பு
ஆதி திராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி; கலெக்டர் தகவல்
குமரி லெமூர் கடல் அலையில் சிக்கி பலியான 5 பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இருளில் மூழ்கியது; சரி செய்யப்பட்ட 2 வாரங்களில் மீண்டும் பழுது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account