By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

Last updated: September 3, 2026 5:02 pm
September 3, 2026
5 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 3:

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான ‘சூப்பர் எல்-நினோ’ தாக்கம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நாகர்கோவில் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

காலநிலை மாற்றம் மற்றும் எல்-நினோ போன்ற நிகழ்வுகளால் மழைப்பொழிவு மாறுபாடு, வெப்பநிலை உயர்வு, கடல் சீற்றம், கடல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு விளக்கப்பட்டது. விவசாயிகள் பயிர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீனவர்கள் பலத்த காற்று, கடல் சீற்றம் மற்றும் மோசமான வானிலை நிலவரங்களின்போது பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.

பேரிடர் பாதிப்புகளை குறைக்கும் வகையில் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் முன்னோடி மாவட்டமாக கன்னியாகுமரியை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.காளீஸ்வரி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்வேல் முருகன், விவசாயிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உமன்ஸ் லீக் பவுண்டேஷன் நிறுவனர் திவ்யா சுவப்ணராஜ்க்கு INDIAN AWARDS நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவை விருது
கன்னியாகுமரியை சேர்ந்த 2 பேர் சவுதி அரேபியாவில் விபத்தில் உயிரிழப்பு
ஆற்றூர் நர்சிங் கல்லூரியில் ரத்த தான முகாம்
மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தேமுதிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மலை உச்சியில் சிக்கித் தவித்த வாலிபரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் முத்து விழா மற்றும் கொடியேற்று விழா: இணையவழி சான்றிதழ் வழங்க அரசு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்

July 1, 2026
29 Views
வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
வஞ்சூரில் இலவச கண் பரிசோதனை முகாம்
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
பாரம்பரிய நீலகிரி மலை ரயில் டீசல் இன்ஜினாக மாறும் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account