By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருடிய கொத்தனார் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருடிய கொத்தனார் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

சுசீந்திரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருடிய கொத்தனார் கைது

Last updated: March 7, 2026 9:06 pm
March 7, 2026
60 Views
Share
SHARE

சுசீந்திரம், மார். 7 –

சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ராமம் பகுதியில் பூதத்தார் இசக்கியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் சம்பவதன்று (5-3-2026) இரவு பூஜைகள் முடிந்து வழக்கம் போல் கோவில் பூட்டப்பட்டது. நேற்று கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலுக்குள் இருந்த பித்தளை சூலாயுதம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பூசாரி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் கோவிலின் செயல் அலுவலர் கொம்புக்குமார் வயது 33, புகார் செய்தார் அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த கோவிலில் திருடியது மருங்கூர் அருகே உள்ள அமராவதிவிளை தெற்குதெருவை சேர்ந்த மரியசேவியர் (37) என்பதும் கொத்தனாராக வேலை பார்த்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மரிய சேவியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மரிய சேவியரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையின் வணிக வளர்ச்சிக்கு புதிய மைல்கல் ‘சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர்’ பிரம்மாண்ட அறிமுகம்!
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு
தருமபுரியில் மாநில சட்ட தூண்கள் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பாலபிரஜாபதி அடிகளார் வாழ்த்து
அமைந்தகரை “அம்பா ஸ்கை வாக்” மாலில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

November 11, 2024
214 Views
தக்கலை அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை; போதை ஆசாமி வெறிச்செயல்
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நாடார் நல சங்கம்
குமரியில் சதுரங்க வேட்டை பட பாணியில் திருடப்படும் கோவில் கலசங்கள்
முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30ஆம் ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account