சென்னை பெருங்குடியில் புதிய மழை நீர் வடிகால் மற்றும் பல்வேறு திட்ட பணிகளை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .அரவிந்த் ரமேஷ் கல்வி குழு தலைவர் த. விஸ்வநாதன் 15 வது மண்டல குழு தலைவர் வி .இ .மதியழகன் 14 வது மண்டல குழு தலைவர் எஸ் .வி. ரவிச்சந்திரன் கவுன்சிலர்கள் ஏகாம்பரம் விமலாகருணா முருகேசன் சங்கர் பாபு கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



