By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை அருகேவீடு இடிந்து விழுந்ததில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை அருகேவீடு இடிந்து விழுந்ததில்
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை அருகேவீடு இடிந்து விழுந்ததில்

Last updated: December 16, 2024 9:35 am
December 16, 2024
59 Views
Share
SHARE

சிவகங்கை:டிச: 15 

சிவகங்கை மாவட்டம் இடையமேலூரை அடுத்துள்ளது குமாரபட்டி. இந்த ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மனைவி லட்சுமி (70 ) என்பவர் கணவனால் கைவிடப்பட்டவர்  இவர் தனது மகன் காந்தி ( 45) என்பவரை கூலி வேலை செய்து காப்பாற்றியுள்ளதாக கூறுகிறார். காந்தியும் இப்போது கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. காந்தி என்பவர்  தனது மனைவி அன்னமயில் மற்றும்  இரண்டு பெண் குழந்தைகள் , தனது தாய் லட்சுமி ஆகியோரோடு கூட்டுக் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக  தொடர்ந்து அடை மழை பெய்து வந்த நிலையில் தனது ஓட்டுவீட்டின்  ஒரு பக்க சுவர் திடீரென வெளி பக்கமாக  சாய்ந்து விட்டது. இதே சுவர் வீட்டின் உள்ப்பகுதியில்  சாய்ந்து இருந்தால் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கும்  வீட்டை இழந்து நிற்கும் லட்சுமியின் குடும்பத்தினர் அரசின் உதவியை  எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

லட்சுமி நமது செய்தியாளரிடம் பேசும் போது. பள்ளியில் படித்து வரும் எனது இரண்டு பேத்திகள் மற்றும் எங்கள் குடும்பத்தினர்  இப்போது இந்த  இடிந்த வீட்டில்  பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில்  குடியிருந்து  வருகிறோம்  எனவே அரசு எங்களுக்கு ஒரு வீடு கட்டிக்  கொடுத்து உதவி செய்தால் பிழைத்துக் கொள்வோம் என்று கண்ணீர் மல்கக் கூறினார். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி இந்த குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கிய ஆச்சிபட்டி நிர்வாகிகள்!!!
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு
மதுரை கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

இரயில் நிலையத்தின் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்

July 11, 2024
116 Views
தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன்
விருது வழங்கும்விழா
11,64,000/- மதிப்புள்ளஎலக்ட்ரானிக் பொருட்கள்பறிமுதல்
பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account