By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் பால் உற்பத்தியாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் பால் உற்பத்தியாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் பால் உற்பத்தியாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை

Last updated: May 28, 2026 5:09 pm
May 28, 2026
18 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 28 –

தஞ்சாவூர் பால் உற்பத்தியாளர்களுடன் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆலோசனை நடத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பால் பெருக்குத் துறை, ஆவின் அலுவலர்கள், விற்பனை முகவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆவின் பொருள்களின் விற்பனை அதிகரித்தல், பால் உற்பத்தி அதிகரித்தல் மற்றும் அலுவலகத் திட்ட பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் பால் உற்பத்தியாளர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் உற்பத்தியாளர்களின் பால் முழுவதையும் தங்கு தடை இன்றி ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டு வருவது குறித்தும் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு வழங்கப்பட்டு வரும் பால் பணம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சங்க ஈட்டிய நிகர லாபத்தில் போனஸ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவது குறித்தும், ஆண்டு முழுவதும் தொடர்ந்து பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு அதன் மூலம் வழங்கப்பட்டு வரும் உதவித்திட்டங்கள் குறித்தும் அதன் மூலம் பயன் பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் துணைப்பதிவாளர் (பால்வளம்) வெங்கடேசன், மேலாளர் (தஞ்சாவூர் ஒன்றியம்) சரவணக்குமார், கூட்டுறவு சார் பதிவாளர்கள், சரக முதுநிலை ஆய்வாளர்கள், ஆவின் மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்: கலெக்டர் நேரில் ஆய்வு
கோவை மாநகராட்சியில் மாமன்ற சாதாரணக் கூட்டம்
தஞ்சாவூரில் மாவட்டபொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை கலெக்டர் ரேவதி வழங்கினார்
மார்த்தாண்டம் அருகே சொத்து பிரச்சனையால் தாய் மகன் மீது தாக்குதல்
இந்த அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்பதற்காக ரூ.3000 பொங்கலுக்கு வழங்குகிறோம் – அமைச்சர் துரைமுருகன் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

தேவேந்திர குல வேளாளர் மக்கள் கட்சி சார்பாக கோபால்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்ட

May 9, 2025
55 Views
சங்கரன்கோவிலில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி யை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள்
காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு
வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு நிவாரண பொருட்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account