By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள்
தஞ்சாவூர்மாவட்டம்

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள்

Last updated: June 19, 2024 11:57 pm
June 19, 2024
111 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 18.

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள் கொண்டு வருவோம் என்றார் தமிழக தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா

   தஞ்சாவூரில் இந்தியா கூட்டணி செயல்வீரர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

      இந்த கூட்டணி தொடர்ந்து எட்டாவது வெற்றியை பெற்றுள்ள து,அடுத்து விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் ஒன்பதாவது வெற்றியும் பின்னர் 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் பத்தாவது வெற்றியும் இக்கூட்டணி பெறும்.

   தமிழக முதல்வர் தஞ்சாவூருக்கு சிப்காட் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதேபோல விவசாய ம் சார்ந்த தொழில் பேட்டைகளை யும், இப்பகுதிக்கு கொண்டு வரு வோம் ,திருவாரூரிலும் தொழிற் பேட்டைக்கான இடம் தேர்வு நடை பெறுகிறது.

   டெல்டா மாவட்டங்களில் விவசாய பூமியை காப்போம், அதே நேரத்தில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவதற்கான பணிகளையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார் என்றார். ராஜா

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசினார்,முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணி க்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பிஜி ராஜேந்திரன் டி.ஆர் லோகநாதன் எஸ் எம் பி துரைவேலன், திராவிட கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார் மதிமுக தெற்கு மாவட்ட செயலர் தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் சின்னை. பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாவட்ட செயலர் முத்து உத்திராபதி, விடுதலை சிறுத்தை கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    இந்தியாகூட்டணி செயல்  வீரர்  கள்  கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி ஆர் பி ராஜாவுக்கு வீரவாள் வழங்கிய திமுக நிர்வாகிகள்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பைக்குள் இறங்கி திமுக எம்எல்ஏ போராட்டம்!! பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு
நோன்பு நோற்க்கவும்,திறக்கவும் தேவையான அரிசி,மளிகை பொருட்க்கள்
மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கு பணி நிறைவு
புளியங்குடியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
சென்னை மாநகரில் பருவமழை முன்னேற்பாட்டுக்கான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பெருமாநல்லூரில் திமுக பொறுப்பாளருக்கு உற்சாக வரவேற்பு!!

February 24, 2025
59 Views
செங்கல் சிவபார்வதி கோயிலில் நவராத்திரி விழா
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குபணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
நாகர்கோவில் அருகே மூளை சாவடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம்
செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின நல் வாழ்த்துக்கள்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account