By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளியம்மன் கோவில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > காளியம்மன் கோவில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
மயிலாடுதுறைமாவட்டம்

காளியம்மன் கோவில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Last updated: August 1, 2024 10:51 am
August 1, 2024
178 Views
Share
SHARE

மயிலாடுதுறை அருகே பரசலூர் வடபத்ர காளியம்மன் கோவில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா; சிறுவர்கள் பால்குடம் சுமந்து ஓம் சக்தி, பராசக்தி என்று சொல்லிக்கொண்டும், பக்தர்கள் சிலர் சாமி வந்து ஆடியது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. 

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் கிராமத்தில் செல்லப்பார் கோவில் வளாகத்தில் வடபத்ர காளியம்மாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 12 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. செம்பனார்கோவில் தாதா விநாயகர் ஆலயத்தில் இருந்து  சிறப்பு பூஜைகள் செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க மஞ்சள் உடை உடுத்தி விரதமிருந்த சிறுவர்கள் உள்ளிட்ட 100க்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்தும் 16 அடி நீளமுள்ள அலகு குத்தியும் பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர். சிறுவர்கள் பால்குடம் சுமந்து ஓம் சக்தி, பராசக்தி என்று சொல்லிக்கொண்டும் வந்தனர். பக்தர்கள் சிலர் சாமி வந்து ஆடியது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து பக்தர்கள் சுமந்து வந்த பாலை கொண்டு வடபத்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு  மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கஞ்சிவார்தளும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ரூ. 5.97 கோடி மதிப்பீட்டில்4443 எல். இ. டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி
பரளியாறு வனப்பகுதியில் புலி; தொழிலாளி ஓட்டம்
புதுக்கடை அருகே பைக் விபத்தில் அரசு பஸ் டிரைவர் காயம்
மதுரை அருகே சரக்கு வாகனம் தீப்பிடித்தது
நாகர்கோவில் அருகே வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை சித்திரை திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை தராததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

May 27, 2025
53 Views
சென்னிமலை ஊராட்சிப் பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்
உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
சக்தி விநாயகர் திருக்கோயில் மகா சங்கடஹர சதுர்த்தி பெருவிழா
முழுமையாக வெளியேறினர்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account