By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் இம்மாதம் 10ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்: மாவட்ட கலெக்டர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் இம்மாதம் 10ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்: மாவட்ட கலெக்டர் தகவல்
தமிழ்நாடுதிருவள்ளூர்

திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் இம்மாதம் 10ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்: மாவட்ட கலெக்டர் தகவல்

Last updated: August 3, 2026 8:14 pm
August 3, 2026
67 Views
Share
SHARE

திருவள்ளூர், ஆக. 3 –

திருவள்ளூர் ராஜாஜி சாலையில் தற்போது செயல்பட்டு வரும் திரு.வி.க., பேருந்து நிலையம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அப்போதைய போக்குவரத்து வசதிக்கு ஏற்ப பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

தற்போது மாவட்ட தலைநகராக இருப்பதாலும் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி இருப்பதாலும் திருவள்ளூர் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. பள்ளிகள், வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அதிகரிப்பால் நகரில் போக்குவரத்தும் அதிகரித்து விட்டது.

இந்நிலையில் செயல்பட்டு வரும் திரு.வி.க., பேருந்து நிலையம் அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் நுாற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படும் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, 2019ம் ஆண்டு திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுாரில் 36 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்ததால் பணிகள் முழுதுமாக முடிவதற்கு முன்னரே பேருந்து நிலையத்தை கடந்த மார்ச் 4ம் தேதி அப்போதைய முதல்வர் அவசரம் அவசரமாக காணொளி மூலம் திறந்து வைத்தார்.

ஆனால் மீதம் உள்ள கட்டுமான பணிகளையும் முடித்து இம்மாதம் 10ம் தேதி முதல் அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பேருந்துக்களும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படாது என மாவட்ட கலெக்டர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கோவை சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் சார்பாக தொழிலாளர் தினம் அனுசரிப்பு மற்றும் மருத்துவ முகாம்
மார்த்தாண்டம் அருகே பாலியல் குற்றவாளிக்கு 14 வருடம் சிறை தண்டனை
குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற சோர்வின்றி உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!! கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர்
தஞ்சாவூர் பெரிய கோவில் அகழியில் தூர்வாரும் பணி: முரசொலி எம்பி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி குளங்களில் தாமரைப்பூ வளர்க்கும் கும்பல் மீது நடவடிக்கை; பாசன துறை சார்பில் எஸ்.பி.யிடம் புகார்

December 22, 2025
57 Views
கண்டன ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்த மாயம்: போலீஸ் விசாரணை
மிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று வருகை
ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் பிரம்மாண்ட விளக்கு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account