By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது

Last updated: January 22, 2026 6:37 pm
January 22, 2026
101 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 22 –

குழித்துறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக களியக்காவிளை போலீஸ் எஸ்ஐ மகேந்த் என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் குழித்துறை பகுதி கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்டு விளை பகுதி லதா (43) என்பவர் நடத்தி வரும் கடையில் சோதனை செய்தபோது அங்கு 50 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்க வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு லதாவை போலீசார் கைது செய்தனர்.

இதை போன்று மார்த்தாண்டம் போலீஸ் எஸ்ஐ கிறிஸ்டல் விஜி மற்றும் போலீசார் சாங்கை பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாமி (62) என்பவர் கடையில் 32 புகையிலை பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்து ரத்தினசாமியை போலீசார் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போதையில் விழுந்த பிச்சைக்காரர்
குழித்துறை அருகே வீட்டுக்குள் இறந்து கிடந்த மூதாட்டி
ராமன்துறையில் தாயை தாக்கியதாக மகள் மருமகன் மீது வழக்கு பதிவு
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து அணி தேர்வு
அருமனை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் மதிப்பில் கவரிங் நகை; போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறை படுத்தல் சிறப்பாய்வு

July 7, 2024
145 Views
குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: 2.9 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழ வாய்ப்பு
கந்திகுப்பம் காவல் நிலையம் விழிப்புணர்வு பிரச்சாரம்
திமுக பவள விழா
வாஷிங்டன் DC துப்பாக்கிச் சூடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account