By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: 2.9 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழ வாய்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: 2.9 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழ வாய்ப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: 2.9 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழ வாய்ப்பு

Last updated: July 7, 2026 8:37 pm
July 7, 2026
26 Views
Share
SHARE


நாகர்கோவில், ஜூலை 7 –

கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலைகளின் சீற்றம் மற்றும் கடல் நீரோட்டத்தின் வேகம் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் மற்றும் கடல் சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிகமாக உயரத்தில் எழகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூலை 8ம் தேதி இரவு 11:30 மணி வரை சுமார் 2.7 மீட்டர் உயரம் முதல் 2.9 மீட்டர் வரை உயரமான ராட்சத அலைகள் வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கடலோர பகுதிகளில் கடல் நீரோட்டத்தின் வேகமும் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 8ம் தேதி இரவு 7 மணி வரை கடல் நீரோட்டத்தின் வேகம் வினாடிக்கு 0.7 முதல் 0.9 மீட்டர் வரை இருக்கக்கூடும். தற்போது இந்த எச்சரிக்கை கண்காணிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் தேவையில்லை என்றாலும், கடலோரப் பகுதி மக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் சீற்றம் குறித்த அடுத்தடுத்த தகவல்களை தொடர்ந்து கவனிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மக்கள் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கடலுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. என்று இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 10 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்: போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அரூர் வட்டாரக் கால்நடை மருத்துவமனையில் பாலார் வேளாண் கல்லூரி: RAWE மாணவர்கள் பங்கேற்பு
அழகப்பபுரத்தில் ஜெயலலிதா 8 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
இரணியல் அருகே ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
திருப்பூரில் ஆறு வயது “இளம் வாசிப்பு மேதை”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

August 3, 2026
14 Views
விநாயகர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
மதுரையில் தேசிய வாக்காளர் தின விழா
அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account