By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு
தஞ்சாவூர்மாவட்டம்

சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு

Last updated: February 28, 2025 11:45 am
February 28, 2025
95 Views
Share
SHARE

தஞ்சாவூர். பிப்.27.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் இலக்கியத்துறை சார்பில் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு நடைபெற்றது.

     நிகழ்ச்சியில் துணை வேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார் பதிவாளர் (பொ)பன்னீர்செல்வம் மொழிபுலமுதன்மையர்இளையாப்

பிள்ளை, கவிஞர் இராகவேந்திரன்

ஆகியோர் பேசினர்.

    மூத்தப்பத்திரிக்கையாளர் மாலன் கலந்து கொண்டு பேசினார் அவர் பேசியதாவது:

    பேசுவது போலவே எழுதுவது புத்தகம் என பாரதியார் கூறினார் கொச்சை நீங்கிப்பேசுவது போல தமிழில் எழுத வேண்டும் என சி.பா ஆதித்தனார் குறிப்பிட்டார்.

தமிழ் நாடு மக்கள் ஒரே மாதிரியாக பேசுவதில்லை எனவே பத்திரிக் கை அச்சிடப்படும் வட்டாரத்தில் எந்த மாதிரியாக பேசப்படுகிறதோ ,அதேபோலவே பதிப்பிக்க வேண் டும் என முடிவு செய்து  செயல் படுத்தியவர் ஆதித்தனார் .படிப் போருக்கு புரிய வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது                     தமிழில் முதல் முதலில் கார்ட்டூன் என்கின்ற கருத்துப் படத்தை அறிமுகப்படுத்தியவர் பாரதியார். ஆதித்தனார் வெளியிட்ட கார்ட்டூனில்  செயல் இருந்தது அப்போதுதான் மக்கள் பார்த்து ரசிப்பார்கள் என கருதினார். அவர் பேரவை தலைவராக இருந்தபோது சட்டப்பேரவைத் தலைவராக . இருந்த போது, சட்டப் பேரவை விதி களை தமிழ் படுத்தி கொடுத் தார் .ஆனால் மசோதா என்ற சொல்லை அப்படியே பயன்படுத்தினார் பத்திரிக்கை படிப்பவர்களுக்கு மட்டுமல்ல, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக அப்படியே பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்தையும் கூறினார் .

     சி.பா.ஆதித்தனார் பல புதிய சொற்களை உருவாக்கினார். .மக்களிடத்திலிருந்து  சொற்களை   பெற்று பயன்படுத்தினார். மக்கள் உருவாக்குவது தான் மொழி என்பது அவரது அடிப்படை நம்பிக்கையாக இருந்தது. கிரந்த எழுத்து என்பது வடமொழி அல்ல என குறிப்பிட்டார் .எனவே மாஸ்கோ, எம்ஜிஆர், சிவாஜி, ராஜாஜி போன்றவற்றுக்கு ஸ், ஜி போன்ற சொற்களை பயன் படுத்தினார். புதிதாக சொல் வந்தால், அது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே எழுத வேண்டும் என்பார். நமக்கு தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என கூறினார் பாரதியார். அதில் உழைத்தல், சோராதிருத்தல் வரி  பத்திரிக்கையாளனுக்காக சொல்லப்பட்டது .அதை சி.பா. ஆதித்தனார் செயல்படுத்தினார் பாரதியார் வழியில் பத்திரிகையை நடத்தியவர் சி.பா.ஆதித்தனார் என்றார் மாலன்.

    முன்னதாக இலக்கியத் துறை தலைவர் தேவி அனைவரையும் வரவேற்றார். உதவி பேராசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை
இரணியல் டாஸ்மாக் கடை மூட வலியுறுத்தி நாதக மறியல்; பேரி கார்டுகளை தூக்கி வீசி கடையை அடைத்தனர்; 139 பேர் கைது
10 நபர்களுக்கு இலவச செயற்கை கால்களை வழங்கினர்
மார்த்தாண்டம் கல்லூரி முன் கஞ்சாவுடன் வாலிபர் கைது
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்விளையாட்டு

வேகப்பந்து வீச்சுகளில் அதிக ரன் விட்டுகொடுப்பது வருத்தமே!இலங்கை கிரிக்கெட் வீரர் ஆதங்கம்

May 17, 2024
110 Views
தஞ்சாவூர் மாவட்ட 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள்
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிரடி; இந்த வருடத்தில் இதுவரை சுமார் 2.05 கோடி மதிப்புள்ள 1265 செல்போன்கள் மீட்பு
15 ஆம் ஆண்டு துவக்க விழா புதிய போப்டி தேர்வு திட்டங்கள் அறிமுகம்
பெண்ணிடம் சில்மிஷம் செய்த தாசில்தார் கைது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account