By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஊட்டி கக்குச்சி ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஊட்டி கக்குச்சி ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு
மாவட்டம்

ஊட்டி கக்குச்சி ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு

Last updated: January 10, 2025 10:38 am
January 10, 2025
63 Views
Share
SHARE

[3:04 pm, 9/1/2025] +91 96777 06646: ஊட்டி.ஜன.11.

   நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு 60 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

   தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரம் சார்பில் ஐந்து மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.10 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்க வங்கி கடன் இணைப்பு பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்டம் முன்னோடி வங்கி சார்பில் 2 பயனாளிகளுக்கு 3 . லட்சம் மதிப்பில் விவசாய கடன் உதவிகளும்,  ஒரு பயனாளிக்கு ரூ. 5.70 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்க கடன் உதவியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மூன்று பயனாளிக்கு ரூ. 2.10 லட்சம் மதிப்பில் கடன் உதவியும் தோட்டக்கலை துறை சார்பில் மூன்று பயனாளிகளுக்கு ரூ.67.608 மதிப்பில்  தெளிப்பு நீர் பாசன கருவிகளையும், ஒரு பயனாளிக்கு ரூ 4.67லட்சம்  மதிப்பில் பசுமை குடில் அமைப்பதற்கான ஆணைகளையும் ஒரு  பயனாளிக்குரூ. 77.510  மதிப்பில் கார்நேசன் நடவுப் பொருளும்,  வேளாண் பொறியியல் துறையின் சார்பில் மூன்று பயனாளிகளுக்கு ரூ. 1.32 லட்சம் மதிப்பிலான பவர் வீடர்களும்,  ஒரு பயனாளிக்கு ரூ.1.18 லட்சம் மதிப்பில் பவர் டில்லரும்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மக்களே தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிக்கு ரூ. 5.000 மதிப்பில் மருந்து பெட்டகங்களையும்,

[3:04 pm, 9/1/2025] +91 96777 06646: வழங்கினார் ஐந்து பயனாளிகளுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களையும்,  ஐந்து பயனாளிகளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுக்கான புதிய அட்டைகளையும்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளும்,  கூட்டுறவு துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.16.13 லட்சம் மதிப்பீட்டில் கடன் பெறுவதற்கான அனுமதி ஆணைகளையும்,  மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை ரூபாய் 34 ஆயிரத்துக்கான காசோலைகளையும்,  வழங்கினார்.  மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ. 1.61 கோடி மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார் இம்முகாமில் உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார்,  தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்  சிபிலா மேரி,  உதவி ஆணையர் தனி பிரிவு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா,  வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார்,  மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பொறுப்பு திலகவதி,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.  முகாமில் அங்கன்வாடி அமைத்துள்ள ஸ்டால்களையும் ஆட்சியர் பார்வையிட்டார்.  இம்முகாமில் கக்குச்சி ஊராட்சி பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமான கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்
மேல்புறத்தில் தீயில் எரிந்து சாம்பலான பாஸ்ட் புட் கடை
தருமபுரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவில் சிறையில் வார்டனிடம் ரகளை ஈடுபட்ட கைதி; போலீசார் விசாரணை
குமரியில் யானைகளால் விவசாயிகள் பாதிப்பு:நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் வலியுறுத்தல்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

செப்டம்பர் 2023 வரை காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்கள்

October 24, 2024
53 Views
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினருக்கு
கலைஞரின் கனவு இல்லத்திட்டம்
ஆர்எஸ்எஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account