By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை அருகே வீட்டுக்குள் இறந்து கிடந்த மூதாட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை அருகே வீட்டுக்குள் இறந்து கிடந்த மூதாட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

குழித்துறை அருகே வீட்டுக்குள் இறந்து கிடந்த மூதாட்டி

Last updated: February 26, 2025 10:52 am
February 26, 2025
80 Views
Share
SHARE

களியக்காவிளை, பிப்- 25

 

 குழித்துறை அருகே உள்ள பிலா விளை பகுதியை சேர்ந்தவர் ஜான்சி பாய் (71). இவர் தனியாக வசித்து வந்தார்.  இவரது ஒரே மகன் வெளிநாட்டில் உள்ளார். அந்த பகுதியில் உள்ள உறவினர்கள் ஜான்சிபாயை கவனித்து வந்தனர். இவர் வீட்டிற்கு தினமும் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பால் பாக்கெட் போடுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பால் பாக்கெட் ஜான்சிபாய் எடுக்கவில்லை. வீடு பூட்டப்பட்டு இருந்தது.

       பால்காரர் அக்கம்பக்கத்தில் விசாரித்த போது ஜான்சி வீட்டில் தான் உள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக ஜான்சிபாயின் உறவினர் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர் ஜான்சியின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அவர் இறந்த நிலையில் காணப்பட்டார். 

     இது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் நலக் குறைவு காரணமாக ஜான்சி பாய் இறந்ததாக கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
தருமபுரியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தேனி 591 முதல் மதிப்பெண் பெற்று கம்பம் மாணவி சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் பள்ளிவாசலில் மோதல்

March 19, 2025
43 Views
மருது சகோதரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை
ராஜராஜ சோழன் 1039 ஆம் ஆண்டு சதய விழா
சலவை கூடத்திற்கு தள கற்கள் பதிக்கும்
தி.மு.க.வை ஆட்சியில் இருந்த அகற்ற இருவரும் இணைந்து வந்துள்ளோம்: தஞ்சாவூரில் டிடிவி தினகரன் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account