By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீன்பிடி துறைமுர்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீன்பிடி துறைமுர்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

மீன்பிடி துறைமுர்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Last updated: January 27, 2025 9:42 am
January 27, 2025
60 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன- 24

 

 

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகள் ஆய்வு நேற்று நடைபெற்றது. கலெக்டர் அழகு மீனா தலைமை வகித்தார்.  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா  நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

   துறைமுக விரிவாக்கப் பணிகளானது மூன்று கட்டங்களாக நடைபெற்று வருவது குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது   . மூன்று கட்டப்பணிகளில் ஒன்றான உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணியில் உள்ள நீதிமன்ற வழக்கினை விரைந்து முடித்து மீனவமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. மேலும் இரண்டாம் கட்டப்பணியினை இவ்வாண்டு மார்ச் மாதத்திலும் மூன்றாம் கட்டப்பணியினை இவ்வாண்டு இறுதிக்குள்ளும் முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

     நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா,   தேங்காய்பட்டிணம் மீன்வளத்துறை உதவி இயக்குநர், தேங்காய்பட்டிணம் மீன்பிடித் துறைமுக உதவி செயற்பொறியாளர் அரவிந்த் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நீரோடியில் ஏவிஎம் கால்வாய் கலெக்டர் திடீர் ஆய்வு
திமுக அரசின் அலட்சியமே கள்ளச்சாராய மரணத்திற்குக் காரணம்
சேலம் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லம் சென்று பொது விநியோக பொருட்கள் விநியோகிக்கும் திட்டம்
தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள்விழா
தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மைய நூலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்

November 20, 2024
71 Views
ஆக்கிரமிப்பு விவகாரம் நகராட்சி அளவீடு
நமக்கு நாமே திட்டத்தில் 19 கண்காணிப்பு கேமராக்கள்
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா
மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம். பி கோரிக்கை.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account