By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி
கனஂனியாகுமரிமாவட்டம்

இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி

Last updated: September 26, 2024 11:10 am
September 26, 2024
54 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 26

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரி திருவள்ளூர் பூங்கா முன்பு சாலையில் நின்ற ஒரு மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த முதியவர் ஒருவர் திருட  முயன்று உள்ளார். அவர் தனது கை பையில் மறைத்து வைத்திருந்த போலி நம்பர் பிளேட்டை  சாலையில் நின்ற வண்டியில் பொருத்தி திருட முயன்றதாக தெரிகிறது. இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் உடனே முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர் அப்போது அவர் வள்ளியூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது பின்னர் இதுகுறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து முதியவரை காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் இதில் முதியவர் பல இடங்களில் மோட்டார் சைக்கிள் நம்பர் பேட்டை மாற்றி வள்ளியூர் எடுத்து சென்று விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இளைஞர்கள் முதியவரை பிடித்து விசாரித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் தமிழ்நாடு மாநிலக்குழு சி.ஐ.டி.யு. கூட்டம்!!
கல்விக்கடனில் உத்தரவாத கையொப்பமிடும் முறையை ரத்து செய்ய வேண்டும்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
கிருஷ்ணகிரி முதியோர் இல்லத்தில் சட்ட கல்லூரி மாணவர் ஏற்பாடு செய்த முதியோர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி
சுப்புலாபுரத்தில் புதிய மகளிர் முதன்மை கூட்டுறவு சங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

டெம்போவில் கடத்திய 3டன் ரேஷன் அரிசி பறிமுதல்

March 21, 2025
37 Views
எம்.முசாகுதீன் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு
சிப்காட் தொழில் பூங்கா விற்கு அனுமதி
மாநகராட்சியில் 150 கட்டிடவரிமுறைகேடு
நுகர்வோர் பாதுகாப்பு , விழிப்புணர்வு நடைப்பயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account