By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோவில் அகழியில் தூர்வாரும் பணி: முரசொலி எம்பி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோவில் அகழியில் தூர்வாரும் பணி: முரசொலி எம்பி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோவில் அகழியில் தூர்வாரும் பணி: முரசொலி எம்பி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார்

Last updated: May 18, 2026 7:04 pm
May 18, 2026
27 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 18 –

தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள அகழியில் புதர்களை அகற்றி தூர் வாரும்படி நடைபெறுவதை முரசொலி எம்பி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் அருகே உள்ள அகழியை சீரமைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கருவேலை மரங்கள், புதர்களை அகற்றி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பொக்லின் ஏந்திரங்கள் மூலம் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை முரசொலி எம்பி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் அகழி பகுதிக்குச் சென்று நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பணிகளின் முன்னேற்றம், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகளும் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின் போது இந்திய தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சோபிதா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் முரசொலி எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில்: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக்காக இந்திய சுற்றுலாத்துறை சார்பில் ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் பெரிய கோவில் கிரிவல பாதைக்கு புதிய டைல்ஸ் அமைத்தல், ராஜ ராஜன் பூங்காவை சீரமைத்து மேம்படுத்துதல், பூங்கா எதிரே உள்ள பார்க்கில் பகுதியை சீரமைத்தல் மற்றும் மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு வசதி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் பெரிய கோவில் வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், ஆர் ஓ பிளான்ட் அமைத்தல், கழிவறைகள் சீரமைத்தல், போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் ஏடிஎம் எந்திரங்கள் நிறுவுதல், காலணிகள் பாதுகாப்பு அறையை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

விளம்பரம்

You Might Also Like

பளுகல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
தக்கலையில் வக்கீல்கள் கோரிக்கை மாநாடு; இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகை வழங்க கோரிக்கை
அகஸ்தீஸ்வரம் வட்டார பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு
குலசேகரம் அருகே மருமகளுக்கு வரதட்சணை கொடுமையுடன் பாலியல் தொல்லை: மாமனார் உட்பட 3 பேர் மீது வழக்கு
ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் கோவி செழியன் உள்பட 9 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மனைவியை மிரட்ட தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு

January 27, 2025
56 Views
ராகுல் காந்தியின் 54 வயது பிறந்தநாள் விழா
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
இந்திய தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
இரணியல் அருகே கார் – பைக் மோதல்; தொழிலாளி சாவு; உடலை கார் அரை கிலோ மீட்டர் இழுத்து சென்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account