தர்மபுரிமாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் திரு.தீர்த்த ராமன் முன்னாள் எம்.பி. அவர்களின் தலைமையில் ராகுல் காந்தியின் 54 வயது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி தலைவி காளியம்மாள் மற்றும் மாவட்ட, நகர ,ஒன்றிய கழக நிர்வாகிகள் .கட்சித் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.



