By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புத்தளம் எல்.எம்.பி.சி உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புத்தளம் எல்.எம்.பி.சி உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கனஂனியாகுமரி

புத்தளம் எல்.எம்.பி.சி உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Last updated: October 6, 2025 1:49 pm
October 6, 2025
36 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 6 –

கன்னியாகுமரி அருகே உள்ள புத்தளம் எல்.எம்.பி.சி உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் 1977- 1978 ஆம் ஆண்டில் பயின்ற 10 ம் வகுப்பு முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து ஒருவரை ஒருவர் பார்த்து பழைய பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் பெருமக்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இதில் குடும்பத்தினருடன் வந்திருந்த முன்னாள் மாணவர்கள் நலம் விசாரித்துக் கொண்டனர். பின்னர் இது குறித்து பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூறுகையில் “நாங்கள் இப்போது 50 ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் ஒன்றாக சந்தித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பள்ளியில் பயின்ற அனைவரும் பல்வேறு துறைகளில் உள்ளனர். அரசு அதிகாரியாகவும்,பெரிய தொழிலதிபர்களாவும் உள்ளனர்.

மேலும் அடுத்த தலைமுறை நன்றாக படியாக தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருவதாகவும் இன்று 55 இன்ச் கலர் டிவி ஸ்மார்ட் வகுப்பிற்கு வழங்கி உள்ளதாக தெரிவித்தனர். மேலும் தங்களுடன் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் இறந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலியை இன்று நாங்கள் பயின்ற பள்ளி வகுப்பறையில் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்தி உள்ளதாகவும் ஒரே வகுப்பறையில் மீண்டும் 50 ஆண்டுகளுக்கு பிறகு கூடியது அந்த காலத்திற்கு கொண்டு சென்றதாக ஆனந்தத்துடன் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் பைக் ஓட்டிய12 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே கோயிலில் வெள்ளி முக அங்கி திருட்டு: போலீஸ் விசாரணை
அகஸ்தீஸ்வரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு; பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்
அதிமுக பொதுசெயலாளருக்கு அழைப்பு
நாகர்கோவில் எவர்கிரீன் சார்பில் ரத்த தானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

ஓபிஎஸ் – இபிஎஸ் ஒன்றிணைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையால் பரபரப்பு

September 17, 2025
45 Views
கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
ஏரந்தாங்கல் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு
மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய போதை
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account