By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜல்லிக்கட்டு காளை முட்டியதால் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேர் பயன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ஜல்லிக்கட்டு காளை முட்டியதால் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேர் பயன்
தஞ்சாவூர்தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காளை முட்டியதால் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேர் பயன்

Last updated: February 9, 2026 3:23 pm
February 9, 2026
10 Views
Share
SHARE

தஞ்சாவூர், பிப்ரவரி 9 –

ஜல்லிக்கட்டு காளை முட்டியதால் சிகிச்சை பெற்ற வாலிபர் மூளைச் சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் பெற்ற தன் மூலம் 5 பேர் பயன் பெற்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்கா எலம்பட்டி குலமங்கலம் சின்னையா (17). இவர் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி மாலை 4 மணி அளவில், புதுக்கோட்டை பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு சென்ற போது மாடு முட்டியதால் பலத்த காயம் அடைந்தார்.

இதை தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த சின்னையா மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடர்பாக அவரது அம்மா வீரம்மாள் மற்றும் அண்ணன் செல்வகணபதி ஆகியோருக்கு டாக்டர்கள் எடுத்துரைத்தனர்.

இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்தனர். அதன்படி, சின்னையா உடலில் இருந்த கல்லீரல், சிறுநீரக ங்கள், கருவிழிகள், தோல் ஆகிய வை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. கல்லீரல் புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கருவிழிகள் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கும், தோல் தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

உடல் உறுப்புகள், தஞ்சாவூர் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் உதவியுடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து சின்னையா உடலுக்கு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி தலைமையில் அரசு இறுதி மரியாதை செய்தனர். இந்த உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் 5 நபர்கள் பயன் பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் தமிழ்நாடு மராட்டா சங்க வெள்ளி விழா
நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
போச்சம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கர்ப்பிணிப் பெண் உட்பட சாலை மறியல் ஈடுபட்ட 13 பேர் கைது
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் இல்லாததால் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

ஆதரவற்றோர் உடல் நல்லடக்கம்

November 26, 2024
74 Views
கடை உரிமையாளரை காணவில்லை; தந்தை போலீஸ் ஸ்டேசனில் புகார்
கொல்வேலில் உலக போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்
சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account