By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல்வர் பிறந்த தின நிதிநிலை அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > முதல்வர் பிறந்த தின நிதிநிலை அறிக்கை
தென்காசி

முதல்வர் பிறந்த தின நிதிநிலை அறிக்கை

Last updated: April 11, 2025 2:24 am
April 11, 2025
87 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சங்கரன்கோவில் அருகே உள்ள வேட்டரம்பட்டியில் வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு பரமகுரு, மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் செண்பக விநாயகம், நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, மாவட்ட பொருளாளர் சரவணன், யூனியன் துணைச் சேர்மன் செல்வி, ஒன்றிய அவை தலைவர் நடராஜன், ஒன்றிய துணை செயலாளர்கள் வைரமுத்து, மணிகண்டன், தங்கம்மாள், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் திருமலைச்சாமி முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் ஹைதர் அலி வரவேற்றார் .இதில் இளம் பேச்சாளர் ரேவதி, தலைமை கழக பேச்சாளர்கள் நெல்லை முத்தையா, நெல்லை குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். , கூட்டம் முடிவில் மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது
சங்கரன்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்; சேர்மன் கௌசல்யா பங்கேற்பு
தென்காசி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் தோல்வி
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு
நான்கு புதிய பேருந்துகள் துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு

September 18, 2025
105 Views
திருவண்ணாமலையில் அனுமதியற்ற விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்; அதிகாரிகள் எச்சரிக்கை
கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
சிவகங்கை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டு: கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
தேவலாபுரம் சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் சிரசு 96 ம் ஆண்டு பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account