By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > 2 கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம்
தென்காசிமாவட்டம்

2 கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம்

Last updated: September 4, 2024 1:19 pm
September 4, 2024
77 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில் வடக்கு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ரயில்வே பீடர்சாலையில் வைத்து நடைபெற்றது கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தந்து திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த கிளை கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார்  இணைந்து வழங்கினர் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசுகையில் இந்தியாவிலேயே 2 கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரே இயக்கம் திமுக டாக்டர் ராணிஸ்ரீ குமார் வெற்றிக்கு அயராது உழைத்த திமுகவின் ஆணிவேர்கள் கிளைச் செயலாளர் கள் மற்றும் பொறுப்பாளர்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் நம்பர் ஒன் முதல்வராக மு க ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் தமிழக முதல்வரின் முத்தான திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் கட்சி பணியாற்ற மாவட்ட திமுக உறுதுணையாக இருக்கும் முதல்வரின் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார் கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் யு எஸ் டி சீனிவாசன் பரமகுரு மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துசெல்வி மாவட்ட பொருளாளர் சரவணன் அன்புமணி கணேசன் ஒன்றிய செயலாளர் கள் லாலா சங்கர பாண்டியன் வெள்ளத்துரை அவைத் தலைவர்கள் மோகன் குமார் நடராஜன் முருகையா ஹைதர் அலி சந்தன பாண்டியன் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன் பெரியதுரை நகரச் செயலாளர் பிரகாஷ் மாணவரணி உதயகுமார் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் மாவட்ட இளைஞரணி ராஜராஜன் ராயல் கார்த்தி ராஜராஜன் அன்சாரி இணையதளணி குமார் வீர மணிகண்டன் ஜெயக்குமார் உள்பட மாவட்ட ஒன்றிய நகர சார்பு அணி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர் .

விளம்பரம்

You Might Also Like

48ஆம் நாள் மண்டல பூஜை விழா.
நாகர்கோவிலில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு! அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் உறுதி
குலசேகரன் புதூர் அருகே கோவில் கதவை உடைத்து திருட்டு
ஆனைகுளத்தம்மன் கோயிலில் இரத உற்சவ திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

சைதாப்பேட்டையில் அரசு சார்பில் குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கும் விழா

September 24, 2025
43 Views
சிந்தமல்லிருந்து மயிலாடுதுறைக்கு புதிய பேருந்து
மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம். அமைச்சர் புஸ்சி என்.ஆனந்த் பங்கேற்பு
நியாய விலை கடையை திறந்து வைத்தார்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account