By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள்விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள்விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள்விழா

Last updated: September 16, 2024 11:59 am
September 16, 2024
57 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,செப்.16

தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கணேஷ் குமார் வழிகாட்டுதலின்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்பள்ளியில் அ.ம.மு.க சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் ஜி. அருள் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சி மன்ற குழு தலைவருமான ஆர்.ஆர்.முருகன் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில இளைஞர் பாசறை துணை செயலாளர் அசோக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜி.திருநீலகண்டன், மாவட்ட அவை தலைவர் கோழி மாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏ.ஆர்.சக்திவேல், ஒன்றிய அவை தலைவர்  டி.நாகராஜ், நாகரசம்பட்டி பேரூராட்சி செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய துணைச் செயலாளர் கந்தசாமி, ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் காளிதாஸ், நிர்வாகிகளான குள்ளனூர் மாது, ரவி, ரத்தினம், வடிவேல், துறையூர் மாணிக்கம், வாடமங்கலம் ராஜா, மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அரசை கண்டித்து மனிதச் சங்கிலிப் போராட்டம்
ரூ. 7 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும்
இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற கோணம் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்: பாரதிய ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
திருமானூரில் திருவள்ளுவர் சிலை
செங்கம் ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு பொது தேர்வில் கார்த்திக் ராஜா சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்

November 17, 2025
61 Views
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
10 நாட்களாக அகரம் கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு
மாங்காடு நகர பகுதியில் புதிய வீட்டு மனை விற்பனை அறிமுகம் விழா
90- பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட வேலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account