By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவிலில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு மாலை அணிவித்து மரியாதை
தென்காசி

சங்கரன்கோவிலில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு மாலை அணிவித்து மரியாதை

Last updated: June 4, 2025 11:56 pm
June 4, 2025
60 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தியாவின் முதுபெரும் தலைவரும், 5 முறை தமிழ்நாடு முதலமைச்சராகவும் திமுக கழகத்தின் தலைவராக சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றிய கலைஞர் கருணாநிதி 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு , பரமகுரு மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட துணை செயலாளர் புனிதா ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபண்டியன் பெரியதுரை நகரச் செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ் புளியங்குடி மேற்கு நாகூர் கனி, தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், நகர அவை தலைவர் முப்பிடாதி, முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் முனியசாமி, நகர துணைச் செயலாளர் முத்துக்குமார், சார்பு அணி அமைப்பாளர்கள் நெசவாளர் அணி சந்திரன், மாணவர் அணி உதயகுமார், தொண்டரணி அப்பாஸ், மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, சார்பு அணி துணை அமைப்பாளர்கள் இலக்கிய அணி அபூபக்கர், சிறுபான்மையினர் அணி மரியலூயிஸ்பாண்டியன், இளைஞர் அணி ராஜராஜன், ராஜ், கார்த்தி, வார்டு செயலாளர்கள் வாழைக்காய்துரைபாண்டியன், பழனிச்சாமி, ராமலிங்கம், வீரா, தொமுச சங்கரன்கோவில் கிளைச் செயலாளர் சங்கர்ராஜ், ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி, கிளைச் செயலாளர் மணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராசா என்று ராசையா மற்றும் நிர்வாகிகள் தொண்டரணி ராஜவேல்ரத்தினம், வெள்ளத்துரை, மணி, ஜெயக்குமார், பாலாஜி, ஜான்சன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா
சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தவசு தேரோட்டம்
கடம்பன்குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி; ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அருகே 108 வயதான மூதாட்டிக்கு கனகாபிஷேகம்

May 25, 2026
57 Views
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ரூபாய் 48 லட்சத்து 62 ஆயிரம்
அச்சன்குளத்தில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாலக்கோடு சுங்கசாவடியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை சார்பில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account