By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை அரசு மருத்துவமனையின் அலட்சியம்; குத்தாட்டம் போட்ட பணியாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை அரசு மருத்துவமனையின் அலட்சியம்; குத்தாட்டம் போட்ட பணியாளர்கள்
கனஂனியாகுமரி

குழித்துறை அரசு மருத்துவமனையின் அலட்சியம்; குத்தாட்டம் போட்ட பணியாளர்கள்

Last updated: September 4, 2025 3:15 pm
September 4, 2025
40 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 4 –

குழித்துறை நகராட்சி பகுதியில் வெட்டு வெந்நி சந்திப்பில் அரசு மருத்துவமனை உள்ளது. விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த ஆஸ்பத்திரியை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று அரசு மருத்துவமனையின் உள்பகுதியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிபெருக்கி பயன்படுத்தி பணி நேரத்தில் ஓண விழா என்ற பெயரில் மருத்துவமனை பணியாளர்கள் குத்தாட்டம் நடத்தினர். ஒலி பெருக்கி பயன்படுத்தப்பட்டுள்ள அதே தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு காரணமான மருத்துவமனை பணியாளர்கள் மீது சுகாதாரத் துறையும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த மருத்துவமனையின் முன்பு சாலையோரம் வாவுபலி பொருட்காட்சி சமயத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை மாவட்ட ஆட்சியர் அகற்ற உத்தரவு பிறப்பித்து மாற்றப்பட்டது. இந்த உத்தரவுக்காக சமூக ஆர்வலர்கள் பலரும் மாவட்ட ஆட்சியரை பாராட்டிய சூழ்நிலையில் தற்போது மருத்துவமனைக்கு உள்ளேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வேதனையாக உள்ளது என கருத்து தெரிவித்தனர்.

பொதுக்கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களின் போது ஒலிபெருக்கி அமைக்க காவல் துறையில் அனுமதி பெறும்போது மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்களில் அருகில் ஒலிபெருக்கி அமைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் மீறி பெரிய அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் பணியாளர்கள் ஓண விழா என்ற பேரில் குத்தாட்டம் போட்ட சம்பவத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு
கருங்கல் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்க்க ரூ.20 லட்சம் வரை அரசு மானியம்; கலெக்டர் தகவல்
“வள்ளுவனும் அதிமுகவும் ” திருவள்ளுவர் சிலை மூடி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் வாரச்சந்தை , கால்நடை சந்தை

March 23, 2025
71 Views
மத்திய உணவுத்துறையினர் ஆய்வு
விளாத்திகுளத்தில் கோவில் கொடை விழாவில் முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்
வாரிசுதாருக்கு ரூ.2 லட்சத்து 50 நிதி உதவி
திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account