By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரையுமன்துறையில் மத்திய பாஜக அரசை கண்டித்து பாதயாத்திரை: விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரையுமன்துறையில் மத்திய பாஜக அரசை கண்டித்து பாதயாத்திரை: விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரையுமன்துறையில் மத்திய பாஜக அரசை கண்டித்து பாதயாத்திரை: விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு

Last updated: February 16, 2026 7:32 pm
February 16, 2026
62 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 16 –

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்தும், இந்தத் திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்வதை கண்டித்தும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் தலைமையில் நடைபயணம் நடைபெற்று வருகிறது.

இன்று 9-வது நாளாக இரையுமன் துறையிலிருந்து இருந்து தொடங்கி பூத்துறை வரை நடைபெற்றது. பாதயாத்திரையில் மத்திய பாஜக அரசு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: மத்திய அரசு 100-வேலை திட்டத்தை எவ்வாறு முடக்க நினைக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த நடைபயணம் மூலம் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்கப்பார்கிறார்கள். தற்போது வேலை கொடுக்காமல் இந்த திட்டத்தை முடக்கப்பார்கிறார்கள் என கூறினார்.

பாத யாத்திரையில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஸ், இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுசெயலாளர் முகம்மது ஷாயித், மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி லைலா ரவிசங்கர் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், மீனவ கிராம காங்கிரஸ் தலைவர்கள், இளைஞர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
வாலிபர் குத்தி கொலை
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது: டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டு
பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கிய எஸ் பி
கோட்டார் காவல் நிலையத்தில் சரஸ்வதி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் தூய்மை கட்டமைப்பை உருவாக்க

September 29, 2024
56 Views
ஆன்மீக வழிபாடு மன்றத்தில் கலச வேள்வி பூஜை
76 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடநூல்
போதுமான கார், ஜீப் இல்லையா – சமூக ஆர்வலர்களின் கேள்வி
சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account