By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அழகப்பபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி வாலிபர் சாவு. சிறுவன் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அழகப்பபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி வாலிபர் சாவு. சிறுவன் படுகாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அழகப்பபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி வாலிபர் சாவு. சிறுவன் படுகாயம்

Last updated: May 25, 2024 1:45 pm
May 25, 2024
112 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மே 24

 

குமரி மாவட்டம்  அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஞானசற்குண மணி மகன் டோனிகிட் 33. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஐந்து மாத கற்பிணியாக இருக்கிறார். இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு வந்த இவர் டெக்ரேசன் தொழில் செய்து வந்தார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் அவரது அண்ணன் சாம்ராய் கிட், நண்பர் டெரன்ஸ் மற்றும் அக்கா மகன் 8 வயது சிறுவன் ஆகியோருடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காத ஜெபின் மற்றும் டோனிகிட் ஆகியோர் அந்த மின்கம்பியில் சிக்கினர். இதில் ஜெபினை மீட்டு நாகர்கோயிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

ஆனால் டோனிகிட் மீது மின்கம்பி சுற்றியதால்  டிரான்பார்மை ஆப் செய்து அவரை மீட்டு  அஞ்சு கிராமம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்ததனர்.  பின்னர் அங்கிருந்து  மேல் சிகிச்சைக்காக  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர்  இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சா புகைத்த அரசு ஊழியர் கல்லூரி மாணவர்கள்
விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை
காட்பாடி செங்குட்டை ஐய்யப்பன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா
திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி வந்த ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எஸ் பி ஸ்டாலின்

May 8, 2025
48 Views
தென்தாமரைகுளத்தில் இலவச மருத்துவ முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்
விளைச்சால் வளம் பெற்ற விவசாயிகள் பெருமிதம்
தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account