By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா
திருப்பூர்மாவட்டம்

பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா

Last updated: August 18, 2024 1:00 pm
August 18, 2024
60 Views
Share
SHARE

திருப்பூர்ஆக.18 ஊத்துக்குளி சாலை மன்னரைப் பகுதியில் அவ்வப்பொழுது பார்சல் ஏற்றி வரும் லாரிகள் மூட்டைகளை இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஊத்துக்குளி சாலை மன்னரை பகுதியில் போலீசார் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பெங்களூரில் இருந்து பார்சல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியில் இருந்து ஆறு மூட்டைகள் வழியில் இறக்கப்பட்டு மாற்று ஆட்டோவில் ஏற்றப்பட்டது தெரியவந்தது உடனடியாக லாரி மற்றும் ஆட்டோவை மடக்கி பிடித்த போலீசார் பண்டல்களை பிரித்து சோதனை செய்தபோது அதில் 400 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லாரி டிரைவர் அழகுராஜா என்பவரிடம் விசாரித்த போது திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருவதாகவும் இவர் பெங்களூரில் இருந்து விலை குறைவாக குட்கா பொருட்களை வாங்கி அங்கிருந்து திருப்பூருக்கு கடத்தி வருவதும் பார்சல் நிறுவனத்திற்கு தெரியாமல் பாதி வழியில் பண்டல்களை ஏற்றிக்கொண்டு வந்து திருப்பூர் பார்சல் அலுவலகத்திற்கு செல்லும் முன்பாக  மன்னரைப் பகுதியில் மூட்டைகளை இறக்கி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து லாரி டிரைவர் அழகுராஜா மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சதீஷ் மற்றும் முருகன் என மூன்று பேரை கைது செய்த திருப்பூர் வடக்கு போலீசார் 400 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ 7 1/5 கோடி செலவில் மலைப்பாதை சீரமைத்தல் பணி
உலக கழிப்பறை தின விழிப்புணர்வு
நவீன ட்ரெய்லர் & டிரக் பாடி உற்பத்தி நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ‘ஸட்ராக்’ நிறுவனம்
விபத்தில்லா. தீபாவளியை வீடு தோரும்
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மாவட்டம்வேலூர்

சின்னம்மா மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என போஸ்டர்கள்

June 14, 2024
107 Views
இ- பாஸ் ரத்து செய்யக் கோரி நீலகிரி கடை பந்த்
பணியாற்றிய போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு
கோவில்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்
வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account