By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊட்டி கர்நாடகா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஊட்டி கர்நாடகா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாவட்டம்

ஊட்டி கர்நாடகா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Last updated: December 26, 2024 8:45 am
December 26, 2024
60 Views
Share
SHARE

ஊட்டி. டிச. 24.

வார விடுமுறை நாளையொட்டி கர்நாடகா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ள மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

குறிப்பாக உதகையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, கர்நாடகா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் வார விடுமுறை நாளையொட்டி உதகை பெர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ள கர்நாடக பூங்காவில் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் அருவி, தொங்கு பாலம், தேயிலை தோட்டம், வண்ண மீன்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததோடு செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் அமர்ந்தவாறு, இயற்கை அழகை கண்டு ரசித்தனர். 

இந்நிலையில் அடுத்த ஆண்டு முதன்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி கர்நாடகா பூங்காவில் நடைபெறுவதையொட்டி பல்வேறு பணிகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்
எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் 2025
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி
புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை: எம்எல்ஏ உறுதி
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குடிபோதையில் மயங்கி ஓடையில் விழுந்தவர் பரிதாப சாவு

June 19, 2025
62 Views
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா
இரண்டாம் காலாண்டுக்கான ஆய்வு கூட்டம்
ரூபாய் 24.90 லட்சம் மதிப்பீட்டில் மயான சாலை அமைக்கும் பணி
நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல்; 2 பேர் காயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account