By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடுமதுரை

தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி

Last updated: September 8, 2026 3:49 pm
September 8, 2026
1 View
Share
SHARE

மதுரை, செப்.08.

மதுரையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் வெராண்டா ரேஸ் பயிற்சி மாணவர்கள் இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். ஆரப்பாளையத்தில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணி, குரு தியேட்டர் போக்குவரத்து சிக்னல் வரை சென்று மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.

பேரணியை போக்குவரத்து ஆய்வாளர் செந்தில் சுரேஷ் மற்றும் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பத்ரி நாராயணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பேசிய டாக்டர் பத்ரி நாராயணன், “கண் தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். கருவிழி பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பாதி பேருக்கு மட்டுமே மாற்றுக் கருவிழி கிடைக்கிறது” என்றார்.

மேலும், கருவிழியின் முன்பகுதி மற்றும் பின்பகுதி என இரு பகுதிகளாகப் பிரித்து மாற்று சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என்றும், ஒரு நபர் கண்தானம் செய்வதன் மூலம் இரண்டு கருவிழிகளைப் பெற்று, அவற்றை தேவைக்கேற்ப பிரிப்பதன் மூலம் நான்கு பேருக்கு பார்வை வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கரிமேடு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சந்தானகுமார், எஸ்.எஸ். காலனி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆண்டவர், கரிமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதிராஜா, மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன், கிளை மேலாளர் பவானி, பேரணி ஒருங்கிணைப்பாளர் திருவேட்டை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள், வெராண்டா ரேஸ் பயிற்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டம்: போலீஸ் குவிப்பு
நாகர்கோவில் அருகே வியாபாரியை தாக்கி ரூ.24 ஆயிரம் பறிமுதல்: ரவுடிகள் 2 பேர் கைது
பசும்பொன் ஊராட்சியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா
குமரியில் ஆசிரியர் தகுதி தேர்வு 14,571 பேர் எழுதுகின்றனர்
நாகர்கோவில் அருகே ரயிலில் பாய்ந்து வக்கீல் குமஸ்தா தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பெண்கள் முன்னேற்ற வளர்ச்சியில் சமூக ஆர்வலர் ஆனந்தகுமார்.

June 29, 2024
127 Views
தஞ்சாவூரில் கைவினைக் கலைப் பொருள்கள்செய்முறை பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட சராகத்தில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா
கலைக்கல்லூரி செல்லும் சாலையின் அவல நிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account