By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்கள் முன்னேற்ற வளர்ச்சியில் சமூக ஆர்வலர் ஆனந்தகுமார்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > பெண்கள் முன்னேற்ற வளர்ச்சியில் சமூக ஆர்வலர் ஆனந்தகுமார்.
திண்டுக்கல்மாவட்டம்

பெண்கள் முன்னேற்ற வளர்ச்சியில் சமூக ஆர்வலர் ஆனந்தகுமார்.

Last updated: June 29, 2024 11:40 am
June 29, 2024
126 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜுன் :27

 

 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஆதிதிராவிட பழங்குடியினர் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், பெண்களின் சுய தொழில் பயிற்சி மற்றும் தையல் பயிற்சி வழங்கி வருகிறேன். பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி ஆதிதிராவிட நலத்துறை மூலம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் பாரதமாதா பவுண்டேஷன் நிறுவனர் எம்.ஆனந்தகுமார்  சீரிய முயற்சியின் மூலம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்பட்டு அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ் பெற்றுள்ளனர். மேலும் ஆதரவற்ற பெண்கள், கைப்பெண்களும் தொழிற் பயிற்சி மூலம் ஊக்கப்படுத்தி வாழ்க்கை மேம்பட தொடர்ந்து சேவைப்பணி பணியாற்றி வருகிறார்.

சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு நிலையான இருப்பிட ஆதாரம் ஏற்படுத்துதல்

ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிட குடும்பப பெண்கள், 1500 க்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி அரசு உதவியுடன் இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தந்ததன் மூலம் அவர்களது நிலையான இருப்பிடத்திற்கான ஆதாரத்தை உருவாக்கித் தந்துள்ளேன். வாழ்விலும் சமுதாயத்திலும் பின் தங்கியுள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

வயது முதியோர் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைப்பெண்கள் உதவித்தொகை பெற்றுத் தருதல்

திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஊராட்சியில் உள்ள ஏழை எளிய முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அரசின் கைப்பெண்களுக்கு உதவித்தொகையை சுமார் 100 க்கும் மேற்பட்டோர்க்கு பெற்றுத்தந்து உதவி புரிந்துள்ளார்.

திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஊராட்சியில் உள்ள பெண் குழந்தைகள் பெற்ற குடும்பங்களுக்கு  தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருந்தால், அந்த பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான ரூ.50,000/-, ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருந்தால், அந்த பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, 18 நிறைவடைந்தவுடன், வட்டியுடன் வயது சேர்த்து முதிர்வுத்தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்பட்டு வருகிறது போன்ற விவரங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பெற்ற குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார்.இவர் சேவையை பாராட்டும் விதமாக தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர். ஐ.பெரியசாமி ,பழனி சட்டமன்ற உறுப்பினர்  ஐ.பி. செந்தில்குமார்   பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்தியுள்ளார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏ. சி வார்டுகள் புதிதாக அமைப்பு
அடிலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கல்லூரிக்கு ஆயிரம் சேர்கள் வழங்கும் விழா
கோவையில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடிமருத்துவம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை: 9 வயது சிறுமிக்கு செயற்கை கண் பொருத்தி மறுவாழ்வு

July 1, 2026
28 Views
அதிமுக – பாக செயலாளர் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடத்திட்ட உதவி விழா
விவசாய நிலங்களை அழித்து கட்டிடம் கட்டக்கூடாது
பொதுமக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் பொது காப்பீடு இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account