By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 19 வார்டுகளுக்கு உட்பட்ட பெரியார் சிலை அருகில் திண்ணை பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > 19 வார்டுகளுக்கு உட்பட்ட பெரியார் சிலை அருகில் திண்ணை பிரச்சாரம்
அரசியல்தருமபுரிமாவட்டம்

19 வார்டுகளுக்கு உட்பட்ட பெரியார் சிலை அருகில் திண்ணை பிரச்சாரம்

Last updated: February 15, 2025 10:16 pm
February 15, 2025
76 Views
Share
SHARE

தருமபுரியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட புரட்சித்தலைவி  அம்மா பேரவை சார்பில் தருமபுரி நகரம், 18 மற்றும் 19 வார்டுகளுக்கு உட்பட்ட பெரியார் சிலை அருகில் திண்ணை பிரச்சாரம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல் ஏற்பாட்டில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழக செயலாளர் அன்பழகன் திண்ணை பிரச்சாரத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

 

 

 

 

  சிங்காரம் கழக அமைப்புச் செயலாளர், முல்லைவேந்தன் கழக அமைப்புச் செயலாளர், கோவிந்தசாமி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர், சம்பத்குமார் அரூர் சட்டமன்ற உறுப்பினர், அன்பழகன் கழக விவசாய அணி தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். வருகின்ற 2026- சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும். பொதுமக்களிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துக் கூறி துண்டு பிரச்சாரங்களை வழங்கினார்கள். ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க7.5 சதவீத இட ஒதுக்கீடு, 52. 31 லட்சம் மாணவர்களுக்கு ரூ .7,322 கோடி செலவில் மடிக்கணினிகள், கொரானா ஊரடங்கு காலத்தில் 2.97 கோடி மக்களுக்குஅம்மா உணவகம்கள் மூலம் விலையில்லா உணவு வழங்கியது. ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கியது. உயர்கல்வியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கியது. ஆகிய சாதனைகளை எடுத்துக் கூறி 2026 – சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குகளை சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ,நகர ,ஒன்றிய ,கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு விழா
தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்
குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை
விளாத்திகுளம் அருகே வேலாயுத புரத்தில் கிராம சபை கூட்டம்
விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பவானி சாகர் அணை 100 அடியை தொட்டது

December 9, 2024
65 Views
5000 பெண்கள் கலந்து கொண்ட 27 – ஆம் ஆண்டு
கேரளா கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து; தேசிய பேரிடராக அறிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நெய்தல் மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை
ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3000
திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account