By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளைச்சால் வளம் பெற்ற விவசாயிகள் பெருமிதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > விளைச்சால் வளம் பெற்ற விவசாயிகள் பெருமிதம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

விளைச்சால் வளம் பெற்ற விவசாயிகள் பெருமிதம்

Last updated: November 19, 2024 10:08 am
November 19, 2024
49 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து  திறந்து விடப்படும் தண்ணீர் மூலம்

திம்மாபுரம், கால்வேஹள்ளி, சுண்டம்பட்டி, தளிஹள்ளி, பாரூர், மலையாண்டஹள்ளி, காவேரிப்பட்டிணம் என 18 ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். 

கடந்த செப்டம்பர் மாதம் கே.ஆர்.பி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக தண்ணீரை கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் திறந்து வைத்தார். இதனையடுத்து விவசாயிகள் அம்மன், பையூர் 1, பையூர்  2, ஜலகரப்பொன்னி உள்ளிட்ட பல்வேறு விதமான நெல் பயிர்கள் சாகுபடி செ்துள்ளனர். அணையில் இருந்து குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் பயிர்கள் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயராகி உள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து பயிர்களும் அறுவடை செய்யப்பட்டு விடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைத்துள்ளர். 

இது குறித்து மிட்டஹள்ளி பாசன விவசாயியான சுப்பிரமணி பேசுகையில், தென்பெண்ணை ஆற்றில் வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை  பெரியமுத்தூர் என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி. என்ற அணையை பெருந்தலைவர் காமராஜர் கட்டி கொடுத்தார். 

கே.ஆர்.பி. அணை மூலமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகள் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர்.  இதன் விளைவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு மூன்று முறை நெல்சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர். கர்ம வீரர் காமராஜ் அவர்களால் வளம் பெற்றுள்ளோம், 5 மாவட்ட மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு காரணமாக இருக்கும் பெருந்தலைவர் காமராஜருக்கு கே.ஆர்.பி. அணையில் திருவுவச்சிலை தமிழக அரசு அமைத்துக்கொடுக்க வேண்டுமென ஆயிரக்கணக்கான பாசன விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு
பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள்
மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு
கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை

March 22, 2025
56 Views
வெள்ளிச்சந்தை அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் படுகாயம்
ள்ளி மாணவ மாணவிகள் ரத்ததான விழிப்புணர்வு பேரணி
கோத்தகிரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வருடாந்திர உற்சவ திருவிழாவில் தீர்த்தகுட ஊர்வலம்.
அடைக்காகுழியில் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account