By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்
தமிழ்நாடுதிருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்

Last updated: November 27, 2025 12:44 pm
November 27, 2025
50 Views
Share
SHARE

திருவாரூர், நவம்பர் 26 –

திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 27 முதல் 30 வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே பெய்த கன மழையால்
பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக, அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பல்லவி வர்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கனமழை பாதிப்பு குறித்து வரும் புகார்களுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். எஸ் ஐ ஆர் பணியில் வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
தேனி மாவட்டம் பள்ளி மாணவர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்
தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
குழித்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி ஆலோசனைக் கூட்டம்; எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
நாகர்கோவிலில் கல்லறை தோட்டத்தில் குருசடி உடைப்பு: போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மயிலாடுதுறை

மயிலாடுதுறை திருஇந்தளுர் ஶ்ரீ சாலக்கார முனீஸ்வரர் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம் அபிஷேக ஆராதனைகள் நிகழ்ச்சி

May 6, 2024
142 Views
வணிகர்களுடன் போச்சம்பள்ளி போலீஸ் ஆலோசனை கூட்டம்
இருபது ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா*
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
அதி நவீன் தொழில் நுட்ப வசதிகளுடன் அகர்வால் கண் மருத்துவமனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account