By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு
சேலம்மாவட்டம்

நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு

Last updated: December 13, 2024 12:40 pm
December 13, 2024
74 Views
Share
SHARE

சேலம்,

நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற சார்பில் செவ்வாய்ப்பேட்டை விழியிழந்தோர் பள்ளிக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவிற்கு குரால்நத்தம் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பாரப்பட்டி கனகராஜ் தலைமை தாங்கி கேக் வெட்டி குழந்தைகளுக்கு காலை உணவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும் போது :-

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு விழியிழந்தோர் பள்ளிக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தலைவர் அவர்கள் தமிழக  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் இயக்கம் தொடங்கினார். சந்தர்ப்ப சூழ்நிலையில் கைவிடப்பட்டது. பொது மக்களுக்கு அவர் நல்லது செய்ய நினைத்ததை யார் செய்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். ரசிகர்களாகிய நாங்கள் பதவியோ, பட்டங்களும் வேண்டாம் எப்போதும் உங்களுடன் ரசிகர்களாகவும் தொண்டனாக இருக்க விரும்புகிறோம். 2026 தேர்தலில் தலைவர் ஆதரவு இல்லாமல் அரசியல் இல்லை என்றார். இந்நிகழ்ச்சியில் ரமேஷ், ஜெகநாதன், யாசின், கார்த்தி, வீரபாண்டி சித்தன், நரேஷ், விக்னேஸ்வரன், முரளி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குருமூர்த்தி, சுக்காம்பட்டி பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் போலீசாருக்கான மெகா பொது சேவை முகாம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி
ISRO இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை
படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

சொந்த வீடு வேண்டி சமையல் செய்து சாப்பிட்டு உள்ளிருப்பு போராட்டம்

September 12, 2024
139 Views
குமரியில் குளத்தில் இளைஞர் சடலம் மீட்பு
சிவகங்கை அருகே புதிதாக கிராபைட் சுரங்கம் தோண்ட எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் மறியல்
இலவச நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
மதுரை மருத்துவக்கல்லூரி தேர்வு – டீன் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account