By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Last updated: April 6, 2026 5:31 pm
April 6, 2026
58 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 6 –

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, வேட்புமனு தாக்கல் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு தோவாளை (இ) பூதப்பாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்திலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெறப்பட்டு வருகின்றன.

வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்று வருகிறது. இன்று 06.04.2025 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வரும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் மற்றும் அதற்கான அறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வேட்புமனு தாக்கலின் போது அலுவலகத்தைச் சுற்றி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வேட்பாளருடன் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் வாகனக் கட்டுப்பாடு குறித்தும் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது என கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் எஸ்.காளீஸ்வரி, குளச்சல் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கலைமதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தூர் ராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர்கள் துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அகில பாரத ஆர்எஸ்எஸ் தலைவர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகளுடன் ஆலோசனை
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேக விழா
கழகம் சார்பில்அ.தி.மு.க குடும்ப சங்கம விழா
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
மாநகராட்சி குப்பை கிடங்கில் 20 டன் பட்டாசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை

September 9, 2024
127 Views
வலங்கபுலிசமுத்திரம் கிராம நியாய விலை கடை திறப்புராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேறபு
தூத்துக்குடியில் 40 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்பு
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து போலீசார்
தொண்டி தமுமுக மமக அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account