By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது

Last updated: January 22, 2025 11:02 am
January 22, 2025
74 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன-22

 

தமிழகத்தில் நல உதவிகளுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள்  அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், எல்லா மாதமும் முதல்வாரத்தில் உதவித்தொகை வழங்க வேண்டும், 

நூறுநாள் வேலத்தித்திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு நான்கு மணி நேர வேலை, முழு சம்பளம் வழங்க வேண்டும் 

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் குமரி மாவட்டத்தில் 6 மையங்களில்  மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.

      திருவட்டாரில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட இணை செயலாளர் ஆர் வில்சன் துவக்கி வைத்தார்.  நாகர்கோவிலில் பேராசிரியர் தா மனோகராஜ் துவக்கி வைத்தார். தக்கலையில். மாவட்டச் செயலாளர் சி முருகேசன் துவக்கி வைத்தார். கருங்கலில் எஸ் சார்லஸ் துவக்கி வைத்தார். மார்த்தாண்டத்தில் மாவட்டத் தலைவர். முகமது புரோஸ் கான். துவக்கி வைத்தார். அழகிய பாண்டியபுரத்தில் மாநில குழு உறுப்பினர் லிட்டில் பிளவர் துவக்கி வைத்தார். இந்த மறியலில் 

கருங்கல், நாகர்கோவில் , மார்த்தாண்டம், திருவட்டார், கல்குளம், தோவாளை என  மாவட்ட முழுவதும் மொத்தம் 141 பெண்கள், 182 ஆண்கள் என 323 பேர் கைதாகினர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கும் விழா.
உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் சார்பில் முப்பெரும் விழா
குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை
கண்ணாடி பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
தனியார் பள்ளி முதல்வர் பிரேம் குமாருக்கு இராதாகிருஷ்ணன் விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏழை மக்களுக்கு நலஉதவி

September 10, 2024
135 Views
பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு
வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
வேலூரில் ஜெர்சி மில்க் பார்லர் திறப்பு விழா
கால்வாயில் வாலிபர் சடலம். போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account