By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய் மையே சேவை ” திட்ட நடை பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தூய் மையே சேவை ” திட்ட நடை பயணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தூய் மையே சேவை ” திட்ட நடை பயணம்

Last updated: November 24, 2024 9:57 am
November 24, 2024
76 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 24

 

கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நாகர்கோவில் தலைமை தபால் அதிகாரி தலைமையில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் இருந்து நடை பயண நிகழ்ச்சி.

செப்டம்பர் மாதம் 17-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை தூய் மையே சேவை திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தபால் துறை சார்பில் 16 முதல் வருகிற 30-ந்தேதி வரை தபால் துறை ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதையொட்டி விழிப்புணர்வு நடைபயணம் நேற்று  கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில்குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் தலைமை தபால் அதிகாரி சுரேஷ் தலைமையில் தூய்மையின் முக்கியத்துவம் அடங்கிய பாதைகள் ஏந்தியபடி நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி முக்கிய நகர் வீதிகள் வழியாக நாகராஜா கோவில் வந்து தலைமை தபால் நிலையம் வரை நடைபயணம் நடைபெற்றது. இதில் தபால் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இரண்டாவது டிக்ஷா மையத்தைத் அரியலூரில் திறந்து வைத்தது
பார்வதிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
சங்கம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
சாமியார்மடம் பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தி பள்ளி சுவர் கட்டுவதாக புகார்
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகே மனைவியை தாக்கி சித்திரவதை: வங்கி மேலாளர் மீது புகார்

June 8, 2026
36 Views
ஆச்சிபட்டி ஊராட்சி த.வெ.க சார்பில் பொதுமக்களுக்கு பட்டா வழங்க சார் ஆட்சியரிடம் கோரிக்கை!!!
செயலாளரக ஊத்தங்கரையை சேர்ந்தவர் நியமனம்
அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
எடப்பாடியாரின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கண்டு உதயநிதிக்கு ஸ்டாலினை போல நடுக்கம் வந்துவிட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account