By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் மருத்துவர் மீது அவதூறு பரப்பி தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி; பாதிக்கப்பட்ட மருத்துவர் புகார் மனு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூரில் மருத்துவர் மீது அவதூறு பரப்பி தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி; பாதிக்கப்பட்ட மருத்துவர் புகார் மனு!!
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில் மருத்துவர் மீது அவதூறு பரப்பி தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி; பாதிக்கப்பட்ட மருத்துவர் புகார் மனு!!

Last updated: November 25, 2025 3:09 pm
November 25, 2025
37 Views
Share
SHARE

திருப்பூர், நவ. 25 –

திருப்பூர் அவிநாசி சாலை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், சங்கீதா தம்பதியினர். இவர்கள் இருவரும் மருத்துவராக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு அவிநாசி சாலையில் தீபா மருத்துவமனை மற்றும் ஆதார் அறக்கட்டளை என்ற பெயரில் மருத்துவர்களை இணைத்து அறக்கட்டளைகளை நிறுவி கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வருகின்றார்.

இந்நிலையில் திருப்பூர் ஆசாத் வீதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் குடும்பத்துடன் செந்தில்குமார், சங்கீதா தம்பதியினர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த பொழுது ராஜேந்திரன் செந்தில் குமார் மற்றும் சங்கீதா தம்பதியினரை அணுகி தனது மகள் சுகந்தி பெயரில் இலவசமாக மருத்துவ சேவை துவங்க வேண்டும். இதற்கு தனக்கு சொந்தமான நிலம் திருப்பூர் ஆசாத் வீதியில் உள்ளது என்றும் அந்த நிலத்தில் தாங்கள் நடத்தி வரும் அறக்கட்டளையுடன் இணைந்து மருத்துவமனையை நடத்த விருப்பம் உள்ளதாக கூறினார்.

அதன்படி மேற்படி இடத்தில் ஆதார் இண்டெகரேட்டட் மெடிக்கல் அண்ட் சோசியல் சர்வீஸ் என்ற புதிய மருத்துவமனை கட்டப்பட்டது. இதனை நிர்வகிக்க ராஜேந்திரனை அறங்காவலராக இணைத்துள்ளனர். மேலும் சுகந்தி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தொடங்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ராஜேந்திரன் மற்றும் சிலர் தானமாக கொடுத்த நிலத்தை தாங்கள் ஏமாற்றி பெற்றதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் தானமாக கொடுத்த நிலத்தை சிலர் இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாகவும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் செந்தில்குமார் மற்றும் சங்கீதா மற்றும் மருத்துவ குழுவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் நீதிமன்றங்களில் சமரச நாள் விழா
மார்த்தாண்டம் அருகே வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை; கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்
மார்த்தாண்டம் அருகே விழா நோட்டீஸ் கொடுக்க சென்றவர்கள் மீது கல்வீச்சு: 5 பேர் மீது வழக்கு
தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவையொட்டி பந்தகால் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி

July 15, 2026
13 Views
சிறப்பு கிராம சபை கூட்டம்
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி எல்லைகள் கடந்த மனித நேயம் ஆண்டின் 13 சங்கங்களின் பதவி ஏற்பு விழா
மாநில நீச்சல் போட்டிக்கு நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு; முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account