By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
ஆன்மிகம்சிவகங்கைதமிழ்நாடு

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி

Last updated: December 18, 2025 7:14 pm
December 18, 2025
43 Views
Share
SHARE

திருப்புவனம், டிசம்பர் 18 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் அம்மன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த பணியை கோயிலின் சிறப்பு அலுவலர் ஞானசேகரன் தலைமையில் கோயில் நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் முறையாக கணக்கெடுக்கப்பட்டன.

அதன்படி, கோயிலில் உள்ள ஒன்பது நிரந்தர உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ₹36,65,464 ரொக்கம், 240 கிராம் தங்கம் மற்றும் 312 கிராம் வெள்ளி கிடைத்தது. மேலும், கோயில் வளாகத்தில் செயல்பட்டு வரும் கோசாலையில் அமைக்கப்பட்டிருந்த ஒரு உண்டியலில் இருந்து ₹73,015 ரொக்கம் பெறப்பட்டது.

மேலும் இந்த பணியின் போது, ஒரு பக்தர் தனது எல்ஐசி எல்ஐசி பணம் ரூ.2 லட்சம் கிடைக்க வேண்டுமெனக் கோரி, அதனைப் பற்றிய கோரிக்கையை ஒரு காகிதத்தில் எழுதி உண்டியலில் செலுத்தியிருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்த காணிக்கைகள் அனைத்தும் அரசு விதிமுறைகளின்படி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்புடன் கோயில் நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அன்னைநகரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் எம்பி அடிக்கல் நாட்டினார்
மேலப்பசலை ஊராட்சியில் பல்நோக்கு அரங்கம் திறப்பு
மணப்பாறை அருகே விபத்தில் உருக்குலைந்து போன லாரி
சாமிதோப்பு தலைமை பதியில் தைத்திருவிழா கலிவேட்டை
கடையநல்லூரில் சிறுவனை கடித்து குதறிய நாய்; கடிவாளம் போட்டு பிடித்த நகர சபை அதிகாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிகுற்றம்மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட சராகத்தில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது

May 30, 2024
260 Views
கோட்டார் கம்பளம் பகுதியில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி
இந்து சமய அறநிலை துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வேலூருக்கு புதிய எஸ்.பி.நியமனம்!
கல்லூரி மாணவிகள்இரண்டு பேர் திடீர் மாயம்குமரியில் போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account