By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை; கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை; கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை; கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு

Last updated: November 12, 2025 6:31 pm
November 12, 2025
56 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 12 –

ஐரேனிபுரம் அருகே அரியூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் அஜிகுமார் என்பவர் மகள் சரிதா (30). இவருக்கும் நட்டாலம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (40) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 60 பவுன் நகை, ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு வரதட்சணை குறைவு எனவும், அதிக வரதட்சணை வேண்டும் என கேட்டு கணவன் உறவினர்கள் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அஜித்குமார் வெளிநாடு சென்றுள்ளார். பின்னர் மனைவி சரிதாவுக்கு பணம் அனுப்புவது கிடையாதாம். மேலும் தொலைபேசி மூலம் பேசுவதும் கிடையாது. இந்த நிலையில் அஜித்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்தார். ஆனால் மனைவி சரிதாவிடம் இருக்கும் நகைகளை தன்னிடம் தர வேண்டும் எனவும், சரிதாவின் பெற்றோருடன் பேசக்கூடாது என பல கண்டிஷன்களை போட்டுள்ளனர்.

இந்த நிலையில் அஜித்குமார் உள்ளிட்ட உறவினர்கள் ஜஸ்டின், லதா, ராஜகுமார், கீதா ஆகிய 5 பேர் சேர்ந்து சரிதாவை ஆபாசமாக பேசி, கொடுமை படுத்தி, அவரது தாலி செயினை கழற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சரிதா குழித்துறை நடுவர் நீதிமன்றம் 1ல் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழா இன்று துவக்கம்
தங்க தேர் இழுத்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதம்
முட்டம் துறைமுகம் அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு
மார்த்தாண்டத்தில் மருந்து சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
குமரி அரசு மருத்துவ கல்லூரியில் ஊழியர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அப்பச்சி காமராஜரின் 112 வது பிறந்தநாள்

July 17, 2024
133 Views
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்129-வது பிறந்தநாள் விழா!
தஞ்சாவூர் மாவட்டத்தில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் துறை அபார வளர்ச்சி பெறும்; பிளாஸ்டிக் துறை வல்லுநர் பேட்டி
மணவாளக்குறிச்சி அருகே பாதை தகராறு: பெண் உட்பட 11 பேர் மீது ஆர்டிஓ விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account