By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முட்டம் துறைமுகம் அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முட்டம் துறைமுகம் அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முட்டம் துறைமுகம் அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு

Last updated: June 22, 2026 7:32 pm
June 22, 2026
26 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 22 –

வெள்ளிச்சந்தை அருகே உள்ள மேல முட்டம், அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் அனீஸ் ஜெர்பின். இவருக்கு சொந்தமான பைபர் படகில் முட்டம் ஓடைத்தெருவை சேர்ந்த ராஜன் என்பவருடன் சில மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன்களை பிடித்து விட்டு அவர்கள் துறைமுகம் திரும்பினார். முட்டம் துறைமுகத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் படகு கடலில் வரும்போது அதில் வந்த ராஜன் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கடலில் தவறி விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் கடலில் குதித்து அவரை போராடி மீட்டனர். பின்னர் அவரை கரைக்கு கொண்டு வந்து அவரை சிகிச்சைக்காக குமாரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து படகின் உரிமையாளர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
நெய்யாறு இடது கரை சானல் கரை இடிந்து விழுந்து
வேலூரில் யூனி ஸ்கேன் மற்றும் லேப்ஸ் 12வது கிளை திறப்பு விழா
மது விற்பனை செய்தவர் கைது. 26 மது பாட்டில் பறிமுதல்
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தருமபுரி கிழங்கு மாவட்டச் செயலாளர் அசோகன் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் தூய்மை கட்டமைப்பை உருவாக்க

September 29, 2024
76 Views
ஆம்பூர் பகுதியில் நிரந்தரமான தொழிற்சாலை அமைக்க
சட்டமன்றத் தொகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை
ஓமன் நாட்டிலிருந்து மீட்கப்பட்டு இந்தியா வந்த வாலிபர் ராஜா எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவிப்பு
உலகத்தின் மாமனிதர் சிவாஜிகணேசன் நினைவு நாள்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account