By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பைக் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பைக் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

பைக் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது

Last updated: November 14, 2024 12:38 pm
November 14, 2024
44 Views
Share
SHARE

கருங்கல், நவ- 14

 

குமரிமாவட்டம் கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியை சேர்ந்தவர் அருண் ஸ்ரீதரன் (32) கூலி தொழிலாளி.  நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றார். நேற்று அதை காணவில்லை. மாறாக அந்த இடத்தில் வேறு ஒரு மோட்டார் சைக்கிள் நின்றது. இது குறித்து அருண் ஸ்ரீதரன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். 

     இந்த நிலையில் 12-ம் தேதி)  குளச்சல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத ஒரு மோட்டார் சைக்கிளில் ரெண்டு பேர் வந்தனர். அவர்களை தடுத்து விசாரித்த போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது தெரிய வந்தது.

       விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் அவருடன் வந்தவர் புதுக்காடுவெட்டி விளையை சேர்ந்த 18 வயது நபர்  என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் மார்த்தாண்டத்தில் இருந்து ஒரு பைக்கை திருடி அதை கப்பியறை கொண்டு சென்று அருண் ஸ்ரீதரன் வீட்டு முன்பாக நிறுத்திவிட்டு, அங்க இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

      இதனை தொடர்ந்து ரெண்டு பேரையும் போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம்
குழித்துறை அருகே இளைஞரை தாக்கி தங்க நகை, செல்போன் பறிப்பு – 6 பேர் மீது வழக்கு
கருப்புசாமி சிலைகள் 5 விவசாய நிலத்தில் வைத்து பிராத்தனை
அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் ஓவியக் காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று நேரில் பார்வை

June 10, 2024
95 Views
65-ஆவது குடியரசு தின தடகள போட்டிகள்
முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டுப் போட்டிகள்
தமிழ்நாடு முதலமைச்சரின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
சிறை நிரப்பும் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account